»   »  ரூ. 5 கோடி சம்பளம் கொடுத்தும் புதுப்பட வாய்ப்பை ஏற்க மறுத்த நடிகை

ரூ. 5 கோடி சம்பளம் கொடுத்தும் புதுப்பட வாய்ப்பை ஏற்க மறுத்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரூ. 5 கோடி சம்பளம் கொடுக்கிறேன் என்று கூறியும் ஹேட் ஸ்டோரி 4 படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ஊர்வசி ராதேலா.

பல அழகிப் பட்டங்களை வென்றவர் ஊர்வசி ராதேலா(23). பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மிஸ்டர் அய்ராவதா என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

Urvashi refuses to act in Hate Story 4

இந்நிலையில் ஹேட் ஸ்டோரி 4 இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஊர்வசியை தேடி வந்தது. அந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தார்கள்.

ஊர்வசியோ நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். காரணம் படத்தில் அவருக்கு படுகவர்ச்சியான கதாபாத்திரமாம். உடம்பை காட்டி நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறி தன்னை தேடி வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் ஊர்வசி.

குடும்பப் பாங்கான படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறாராம் ஊர்வசி.

English summary
Bollywood actress Urvashi Rautela has refused to act in Hate Story 4. She was offered Rs. 5 crore to act in that movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil