twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரிக்கும் ஜப்பான் ஆபாச நடிகை

    By Sudha
    |

    டோக்கியோ: உலகெங்கும் உள்ள தனது ரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த உடா கொஹகு என்ற ஆபாசப் பட நடிகை.

    இதுவரை 100 பேரிடமிருந்து விந்தனுக்களை அவர் சேகரித்துள்ளாராம்.

    தான் அடுத்து நடிக்கவுள்ள செமன் கலெக்ஷன் 2 என்ற ஆபாசப் படத்திற்காக இந்த விந்தனு சேகரிப்பாம்.

    டிவிட்டரில் வேண்டுகோள்

    டிவிட்டரில் வேண்டுகோள்

    டிவிட்டரில் இதுதொடர்பாக அவர் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார். அதில், உலகெங்கும் உள்ள எனது ரசிகர்கள் தங்களது வி்ந்தனுக்களை பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

    வந்து குவிந்த பாட்டில்கள்

    வந்து குவிந்த பாட்டில்கள்

    இதையடுத்து அவருக்கு பாட்டில்கள் மூலம் விந்தனுக்களை ரசிகர்கள் அனுப்பி வைத்தனர். இதுவரை 100 பேரிடமிருந்து வந்துள்ளதாம்.

    10 நாட்களுக்குள்

    10 நாட்களுக்குள்

    கடந்த 10 நாட்களுக்குள் இத்தனை பாட்டில்கள் வந்துள்ளனவாம். ஒவ்வொரு பாட்டில் மீதும் அவரவர் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனராம்.

    குழந்தை போல பாதுகாப்பேன்

    குழந்தை போல பாதுகாப்பேன்

    இந்த விந்தனுக்களை மிகவும் பத்திரமாக பாதுகாக்கப் போவதாகவும், தனது குழந்தைகள் போல நினைத்துப் பாதுகாக்கப் போவதாகவும் கூறியுள்ளார் உடா.

    ஆனால் இந்த விந்தனுக்களை வைத்து உடா என்ன செய்யப் போகிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது.

    English summary
    A Japanese porn actress has at least 100 fans that would give their lives to her. Well, at least help her give life to another. As part of an upcoming erotic opus tentatively titled "Semen Collection 2," Uta Kohaku asked her fans on Twitter to donate to the cause by sending in bottles of their own male bodily fluids for inclusion in the film, according to the Brazilian website, Odia.ig.com.br.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X