அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்!

சென்னை : லிப்லாக் முத்தத்திற்கும் ஸ்மூச் முத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாத இயக்குனரால் கோபமான ஹீரோயின் கேரவன் வண்டிக்குள் சென்றுவிட்டார் .

சாட் சினிமாஸ் தயாரித்து இம்மாதம் 31- தேதி வெளிவர இருக்கும் படம் தான் உற்றான்! இப்படத்தில் கதாநாயகன் ரோஷன் உதயகுமார், கதாநாயகி ஹரிரோஷினிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை இயக்குனர் ஓ. ராஜா கஜினி படமாக்கினார். இப்போது இயக்குனர் கட் சொல்லி முடித்ததும் ஹீரோயின் கோபத்துடன் இயக்குனரிடம் வந்து நீங்கள் கதை சொல்லும் போது லிப் லாக் என்றுதான் சொன்னீர்கள்.

Utraan January 31st Release!

அதனால்தான் சம்மதித்தேன். ஆனால் ஹீரோ ஸ்மூச் செய்கிறார் என்று கேட்க இயக்குனருக்கு ஒன்றுமே புரியவில்லையாம். உடனே ஹீரோயின் லிப்லாக் என்றால் முத்தம் கொடுப்பது ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என்று விளக்கமாக சொல்ல. புரிந்து கொண்ட இயக்குனர். இம்முறை ஹீரோ சரியாக செய்வார் என கூறி, ஹீரோயினை சமாதானப்படுத்தி காட்சியை எடுக்க ஆரம்பித்தாராம்.

Utraan January 31st Release!

இம்முறை இயக்குனர் கட் சொல்லியும் ஹீரோ, ஹீரோயின் உதட்டை கடிக்க கோபமான ஹீரோயின், கேரவன் வண்டிக்குள் கோபத்துடன் சென்றுவிட்டார் எவ்வளவு சொல்லியும் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து நடிக்க மறத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டாராம். கதை , திரைகதை, வசனம் எழுத தெரிந்த இயக்குனருக்கு முத்தங்களில் எத்தனை வகை என்பதை தெரியாமல் போய்விட்டது.

Utraan January 31st Release!

இப்படத்தில் ரோஷன், ஹரிரோஷினி, வெயில் பிரியங்கா வேல.ராமமூர்த்தி, மதுசூதனராவ் இரா.ரவிஷங்கர், ஒரு கல் ஒரு கண்ணாடி புகழ் மதுமிதா, இயக்குனர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் கோதண்டம், காதல் பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோர் நடிக்கின்றனர்.

Utraan January 31st Release!

கும்கி, மைனா, தடையறத் தாக்க, நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹாலிக் பிரபு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க, மோகன்ராஜ், அருண் பாரதி, கானா சுதாகர் மற்றும் ரோகேஷ் பாடல் எழுதியிருக்கிறார்கள். இப்படம் 31 தேதி திரைக்கு வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X