காதலர் தினக் கொண்டாட்டம் ஒரு விளம்பர உத்தி- ஷபானா ஆஸ்மி

இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையில் காதலர் தினம் என்பது நமது நாட்டுக் கலாச்சாரத்தில் ஊறியதல்ல. இது மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். இதை விளம்பர உத்திக்காக அங்குள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர். அதுவே இப்போது இங்கும் வந்து விட்டது.
இருப்பினும் கூட ஒருவர் ஒரு விஷயத்தைக் கொண்டாட முடிவு செய்வதும், நிராகரிப்பதும் அவரவர் உரிமையாகும். எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி அதைத் தடுக்கும் உரி்மை மற்றவர்களுக்குக் கிடையாது.
இது கூடாது, அது கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அதைக் கட்டுப்படுத்த முயல்வது அரசியல் சட்டவிரோதமான செயலாகும் என்றார் ஷபானா.
Comments
காதலர் தினம் கொண்டாட்டம் மார்க்கெட்டிங் உத்தி ஷபானா ஆஸ்மி valentine's day celebrations marketing gimmic shabana azmi.


Click it and Unblock the Notifications