அந்த குற்றவாளி யாராக இருக்கும்.. வி1 மர்டர் கேஸ் டிரைலரை வெளியிட்ட தனுஷ்!

பவேல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள வி1 மர்டர் கேஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

டி40 படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார்.

V1 murder case trailer launched by Dhanush

மர்டர் மிஸ்ட்ரி படமாக உருவாகியுள்ள வி1 படத்தின் டிரைலரில் கொலைகாரன் யாராக இருப்பான் என்ற ரீதியில் புலனாய்வு நடைபெற்று வருகிறது.

லோ பட்ஜெட்டில் ஷார்ட் பிலிம் போல படம் எடுக்கப்பட்டிருந்தாலும், டிரைலரில் போர் அடிக்காத விஷயங்கள் இல்லாமல், ஆர்வத்தை தூண்டும் விஷயங்கள் இருப்பதால் ரசிகர்கள் டிரைலரை பாராட்டி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டிரைலரை வெளியிட்டுள்ளதால், தனுஷ் ரசிகர்கள் டிரைலரை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளனர்.

ரோனி ராஃபேல் இசையில் த்ரில்லர் காட்சிகள் ஆர்வமாக நகர்வது டிரைலரிலேயே தெரிகிறது.

இந்த படத்திற்கு கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டேஞ்சர் மணி சண்டைக் காட்சிகளை புதிய முறையில் கையாண்டுள்ளார்.

முற்றிலும் புதியவர்களின் முயற்சியாக உருவாகியுள்ள வி1 திரைப்படம் வரும் டிசம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X