வானம் கொட்டட்டும் படத்தின் ஸீநீக் பீக் வெளியாகி உள்ளது

Recommended Video

Vanam Kottattum Sneak Peek | Radhika Sarath Kumar | Sarath kumar

சென்னை :இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் வானம் கொட்டட்டும் .இந்த படத்தை தனசேகரன் இயக்கி இருக்கிறார் .இந்த படத்தில் சரத்குமார் ,ராதிகா ,விக்ரம் பிரபு ,ஐஸ்வர்யா ராஜேஷ்,மடோனா மற்றும் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர் .இந்த படம் பிப்ரவரி 7வெளியாவதை ஒட்டி படத்தின் காட்சி ஒன்று படக்குழுவால் வெளியிடபட்டுள்ளது .

வானம் கொட்டட்டும் படத்தின் முன்னோட்டத்தில் சொல்ல பட்ட விசயங்களை காட்சிகளாக தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸீநீக் பீக் வீடியோவில் கொடுத்திருக்கிறார்கள்.சரத்குமார் கொலை செய்து பல வருடங்களாக ஜெயிலில் இருக்கிறார் ,அவரை இழந்த குடும்பம் தனியாக வாழ்கிறது .

Vaanam kottatum sneak peak released

தனது கனவருக்காக தவறாமல் கடிதம் எழுதும் ராதிகா ,நலம் விசாரித்து மனதாற இருவரும் கடிதங்களை எழுதி கொள்கின்றனர் .சரத்குமாருக்கு மிக பெரிய அளவில் குற்றவுனர்ச்சி இருக்கிறது தனது குடும்பத்தை தவிக்க விட்டு வந்து விட்டோமே மேலும் தற்போது வெளியே சென்றால் தனது மகன் மற்றும் மகள் தன்னை ஏற்பார்களா என்பது தான்.

Vaanam kottatum sneak peak released

இதனால் சரத்குமார் ராதிகாவிடம் கூறும் வசனம் ஒன்று வருகிறது ,பிள்ளைகளையும் என்னையும் இணைக்கின்ற தொப்புல்கொடியாக நீ இருக்க வேண்டும் என கடித்ததின் மூலம் கூறுகிறார் சரத்குமார் .மிகவும் இருதயத்தை வருடம் வரிகளை எழுதி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் .இந்த படத்தின் கதையை மணிரத்னம் மற்றும் படத்தின் இயக்குனர் தனசேகரன் இனைந்து தான் உருவாக்கி உள்ளனர் .

Vaanam kottatum sneak peak released

படத்தை கதை எழுதி தயாரித்து இருக்கிறார் மணிரத்னம்.மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அவரது படங்களை தாண்டி பல படங்களை தயாரித்து இருக்கிறது .பல படங்கள் முக்கிய வெற்றியையும் பெற்றிருக்கிறது அதில் வானம் கொட்டட்டும் படமும் இடம்பெறுமென எதிர்பார்க்கபடுகிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X