வடசென்னை... டிராக் லிஸ்ட் ரிலீசானது!

வட சென்னை டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது

Recommended Video

Vada Chennai Audio launch is on the 23rd | 23 ஆம் தேதி தனுஷ் 'வட சென்னை' ஆடியோ லான்ச்

சென்னை: வட சென்னை திரைப்படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவர இருக்கும் மூன்றாவது படம் வடசென்னை. இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கணி, கிஷோர், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Vada Chennai track list!

தற்போது பாடல்களை மக்களிடம் கொண்டுபோய் செர்ப்பதற்கு தயாரிப்பாளர்களும் இசையமைப்பாளர்களும் படாதபாடு படுகின்றனர். சிங்கிள் டிராக் வெளியிடுவது, பாடலுக்கு டீசர் விடுவது, பாடலுக்கு புரமோ பாடல் வெளியிடுவது என புதுப்புது யுத்கிகளைக் கையாண்டு வெற்றிபெற முயற்சிக்கின்றனர்.

ஆனால் இவற்றையெல்லாம் உடைக்கும் வகையில் படத்திலுள்ள எல்லா படல்களையுமே ஒரே நாளில் வெளியிடுவோம் என வடசென்னை படக்குழு அறிவித்தது. பாடல் வெளியீட்டில் புதிதாக ஒரு ட்ரெண்டை மற்றவர்கள் பின்பற்றும்போது இப்படி மொத்தமாக வெளியிடுவது பேசப்படும் என்பதைத் தாண்டி சந்தோஷ் நாராயணன் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும் காரணமாக இருக்காலம்.

படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் உள்ளன. அதில் எட்டுமே படத்தில் இடம்பெருகிறதா எனத் தெரியவில்லை.

சந்தனத்த என்ற பாடலை கானா பாலா எழுதியுள்ளார். மாடியில நிக்குற மான் குட்டி என்ற பாடலை அவர் எழுதி பாடியுள்ளார். மேலும் சிந்தை ரேவ் ரவி, டோலக் ஜெகன், அறிவு ஆகியோர் தலா ஒரு பாடலை எழுதி பாடியுள்ளனர்.

கொய்ந்தம்மவாள... என்ற பாடலை தனஷ் பாடியுள்ளார். கார்குழல் கடவையே, என்னடி மாயாவி நீ என்ற இரண்டு பாடலகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

சென்னையின் பிரதான இசையான கானாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது தெரிகிறது. மிகப் பிரம்மாண்டமாக இசைவெளீடு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதனால் பாடல்காள் ஆன்லைனில் வெளியாகும் என்றே தெரிகிறது. நாளை வரை காத்திருந்தால் எல்லா படல்களையும் கேட்டு ரசிக்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X