வட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai
Recommended Video

சென்னை: வட சென்னை படத்திற்காக தனுஷ் 3 ஆண்டுகள் பொறுமையாக இருந்தது வீண் போகவில்லை.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ள வட சென்னை படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வெறித்தனம்
#vadachennai தரம்.. வெற்றிமாறன் மீண்டும் தனது திறமையை மீண்டும் நிரூபித்துவிட்டார். தனுஷின் நடிப்பு வெறித்தனம். கதை மற்றும் நடிகர்களின் நடிப்புக்காக நிச்சயம் பார்க்கலாம். #VadaChennaiFromToday #VadaChennaiCelebrationsON
அந்தர்
👉Fake reviews குடுப்பானுங்க நம்பாதிங்க படம் நல்லா இல்லைன்னு சொல்லுவானுங்க நம்பாதிங்க
👉படம் அருமையா இருக்கு தனுஷ் அமீர் சமுத்திரக்கனி கிஷோர் எல்லாம் அந்தர் பண்ணிருக்காங்க
👉படம் முடியும் போது வடசென்னை2 அன்புவின் எழுச்சி விரைவில் கார்ட் போட்றாங்க மாஸ்📣
#VadaChennaiFromToday
பார்சல்
வட சென்னை படத்திற்காக தனுஷுக்கு ஒரு தேசிய விருது பார்சல்
நவீன்
#VADACHENNAI FDFS பார்த்த இயக்குனர் நவீன் அந்த படம் கிளாசிக் என்று புகழ்ந்துள்ளார்.
முதல் காட்சி
வட சென்னை படத்தின் முதல்நாள் முதல் காட்சியை தனது கணவருடன் சேர்ந்து பார்த்துள்ளார் நடிகை ஆர்த்தி. படம் மரண மாஸ், கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிறார்.
செம்ம
* தனுஷ் நடிப்பு பயங்கரம்
* டார்க் சீன்ஸ் எல்லாம் கொல நடுங்குது
* லவ் சீன்ஸ் காமெடி செம்ம 😂
* ஜெயில் செட் தெறிக்குது
* எல்லாரும் செம்மையா நடிச்சிருக்காங்க
* கொம்மால கெட்ட வார்த்தை அதிகம்
* screenplay எல்லா தெறிக்குது
* முக்கியமா bgm அல்லு விடுது.


Click it and Unblock the Notifications











