twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடலில் கால் நனைத்து… பிகினியில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய வேதிகா !

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் முனி திரைப்படத்தில் அறிமுகமானவர் வேதிகா.அந்த படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    அடக்கடவுளே.. பேஸ்புக் லைவ்வில் டிவி நடிகர் தற்கொலை முயற்சி.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய போலீஸ்!அடக்கடவுளே.. பேஸ்புக் லைவ்வில் டிவி நடிகர் தற்கொலை முயற்சி.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய போலீஸ்!

    தற்போது இவர்,பிகினியில் கடற்கரை மணலில் அழகாக ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    குட்டி பிசாசு

    குட்டி பிசாசு

    முனி படத்தில் தனது தடத்தை பதித்த வேதிகா, சிம்புவுடன் காளை படத்தில் குட்டி பிசாசாக ஆட்டம் போட்டார். மேலும், சித்தார்த்துக்கு ஜோடியாக காவியத்தலைவன் திரைப்படத்தில் அனைவரும் மெச்சும்படி நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து, அதர்வாவுடன் பரதேசி படத்தில் புகழின் உச்சத்திற்கு சென்றார் வேதிகா.

    ஹிட்டானது

    ஹிட்டானது

    என்னத்தான் அனைவரும் ரசிக்கும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தாலும், வேதிகாவுக்கு தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது. இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.

    மெச்சுபடி நடித்தார்

    மெச்சுபடி நடித்தார்

    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார். வினோதன் திரைப்படத்திலும், ஜங்கில் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

    பிகினியில் ஆட்டம்

    இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, உலக கடல் தினத்தை முன்னிட்டு , கடற்கரையில் பிகினியில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவிக்கு லைக்குகள் மலைபோல் குவித்து வருகின்றன.

    English summary
    Vadhika happy world ocean day video
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X