ரஜினி, கமல், அஜித், விஜய்யை ஓரங்கட்டிய வடிவேலு: மாஸ் தான்
Recommended Video
சென்னை: நேற்று எத்தனையோ திரையுலக பிரபலங்கள் வாக்களித்த போதிலும் தன்னை பற்றி அனைவரையும் பேச வைத்தவர் வடிவேலுதான்.
சில பல பிரச்சனைகளால் வடிவேலு படங்களில் நடிக்காமல் உள்ளார். அவர் நடிக்காமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று ஓட்டு போட்ட வடிவேலு அங்கு குதித்ததை பார்த்த அனைவரும் அவரை பற்றியே பேசுகிறார்கள்
லெஜன்ட்
வடிவேலு வாக்குச்சாவடியில் செய்த சேட்டையை பார்த்த ரசிகர்கள் தலைவன் தலைவன்தான்டா என்கிறார்கள். ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் ஓட்டு போட்ட போதிலும் வடிவேலுவை பற்றி தான் அனைவரும் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மகிழ்ச்சி
நேற்று வடிவேலுவை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். வடிவேலு இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு
வடிவேலு வீட்டை விட்டு வெளியே வந்தாலே மாஸ் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.
ட்ரெய்லர்
எந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் வந்தாலும் வடிவேலு வெர்ஷன் வரும். காஞ்சனா 3 வடிவேலு வெர்ஷன் செய்த சாதனையை பாருங்க. இதெல்லாம் வடிவேலுவுக்கு மட்டுமே சாத்தியம்.
குச்சி ஐஸ்
குச்சி ஐஸ் செய்ய ஐடியா கொடுத்த வடிவேலு. இது மட்டும் அல்ல எந்த சூழலுக்கும் வடிவேலு மீம்ஸ் ஒத்து வரும்.


Click it and Unblock the Notifications











