விரைவில் ரீ என்ட்ரியாகும் வடிவேலு.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் வடிவேலு விரைவில் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகவுள்ளது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Vadivelu re enters in Tamil cinema very soon

சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் வடிவேலு விரைவில் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள தகவலை கூறியுள்ளார்.

Recommended Video

விரைவில் ரீ என்ட்ரியாகும் வடிவேலு.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

இதேபோல் நடிகர் அஜித் தனது படத்திலும் இயக்குநர் ஹெச் வினோத்துடன் இணையவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் அட்லி இயக்கும் பாலிவுட் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.

சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. பாபநாசம் 2 படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ள நடிகை ஸ்ரீபிரியா அதில் நடிப்பது தொடர்பாக கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறித்த தகவலையும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X