காலா டீசரின் வடிவேலு வெர்சன்ஸ் - இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்!
Recommended Video

சென்னை : 'கபாலி' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காலா'.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் லீக் ஆகி பிறகு அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தனுஷால் வெளியிடப்பட்டது.
சூப்பர்ஸ்டாரின் செம மாஸ் ஸ்டைல் மற்றும் டயலாக்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில், வழக்கம்போல இதற்கு வடிவேலு வெர்சன்களும் வைரலாகி வருகின்றன.
வடிவேலு வெர்சன்
'காலா' டீசருக்கு முழுநீள வடிவேலு வெர்சன் மரணபங்கம். இந்த வீடியோ செம வைரலாகுது மக்களே
புலிய எடறாதீய
எலேய்... என்ன கிண்டலா புலிய எடறாதீய... நாங்கலாம் தேக்குடா... ஆரையும் பாப்போம்... ம்ம்!
தில்லு இருந்தா
வேங்கையன் மவன் ஒத்தயில நிக்கேன்.. தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே.. (எங்கடா இங்க இருந்த வண்டிய காணோம்)
வடிவேலு டயலாக்
உன் மாமன் கை கால் கதகளி ஆடி பார்த்ததில்லீல... இன்னிக்கு வந்து ப்ரீயா பாரு


Click it and Unblock the Notifications











