இது வேற லெவல் பேண்டஸி... வைபவின் ஆலம்பனா ஷூட்டிங் ஸ்டார்ட்!

By

சென்னை: வைபவ் நடிக்கும் ஆலம்பனா என்ற பேண்டஸி படத்தின் புஜை இன்று நடந்தது.

வைபவ், பார்வதி நாயர் ஜோடியாக நடிக்கும் படம், ஆலம்பனா. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கிறார்கள். ஃபேண்டஸி படமான இதை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய்.

Vaibavs Alambana has started rolling today with a pooja

இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றிவர்.

Vaibavs Alambana has started rolling today with a pooja

முனிஷ்காந்த், திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். வினோத் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் டைட்டிலை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கடந்த மாதம் வெளியிட்டது.

Vaibavs Alambana has started rolling today with a pooja

படத்தின் தொடக்க விழா, சென்னையில் இன்று நடந்தது. ஹீரோ வைபவ், ஹீரோயின் பார்வதி நாயர் மற்றும் இயக்குநர்கள் ரவிக்குமார், ராம்குமார், கல்யாண், சினிஸ், தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது வேற லெவல் பேண்டஸி படம். பிரமிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை, குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் இந்தப் படம் உருவாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X