’ஹா’ட்டுக்கால் பாயா.. பேன்ட் அணியாமல்.. இருட்டு அறையில்.. பிரபல நடிகை செய்யும் வேலையை பாருங்க!
சென்னை: இன்னும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் நினைவுகளில் இருந்து வெளியே வரவில்லை போலும் நடிகை வைபவி சாண்டில்யா.
Recommended Video
வெறும் சட்டையை மட்டுமே அணிந்து கொண்டு, லெக் பீஸ் தெரிய போட்டோக்களை போடுவதை நடிகைகள் ஃபேஷனாகவே மாற்றி உள்ளனர்.
இந்நிலையில், தற்போது, நடிகை வைபவி சாண்டில்யா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தின் உஷ்ணத்தை கண்டிப்பாக மேலும் அதிகரிக்கும்.

சந்தானம் ஜோடி
26வயதாகும் இளம் நடிகை வைபவி சாண்டில்யா, ஏக் அல்பெல்லா எனும் மராத்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனதால், சக்க போடு போடு ராஜா படத்தில் அறிமுகமானார்.

அடல்ட் பேய் படம்
2018ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து எனும் அடல்ட் காமெடி பேய் படத்தில் நாயகியாக நடித்த வைபவி சாண்டில்யா, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் சட்டென்று பிரபலமானார். கவர்ச்சி பொங்க அந்த படத்தில் நடித்ததால், இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது.

கேப்மாரி
நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கேப்மாரி படத்தில் நடிகர் ஜெய்யுக்கு ஜோடியாக மீண்டும் இளைஞர்களை கவரும் கவர்ச்சி கதாபாத்திரத்தில், குட்டி டவுசர் அணிந்தபடி படம் முழுக்க நடித்திருந்தார் வைபவி சாண்டில்யா. இந்த படத்தில், அதுல்யா ரவி இன்னொரு ஹீரோயினாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

’ஹா’ட்டுக்கால் பாயா
இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் கணக்கை தொடங்கிய நடிகை வைபவி சாண்டில்யா தற்போது, வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு, தனது ஹாட்டான லெக்பீஸை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இருட்டு அறையில், புத்தகம் படிப்பது போன்று இவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் தீயாய் பகிரப்பட்டு வருகின்றன.

மயில் இறகுடன்
கையில் புத்தகங்களை வைத்தபடியும் மயில் இறகை வைத்து, தேகம் முழுவதும் வருடிக் கொடுத்தும் இவர் கொடுத்துள்ள அல்ட்ரா கவர்ச்சி புகைப்படங்கள், இளைஞர்களின் இதயத்துடிப்பை மேலும், அதிகரிக்கச் செய்கின்றன. கடந்த ஆண்டு ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் இவர் நடிப்பில் வெளியான நிஷா வெப்சீரிஸும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தொடையழகு
வெறும் வெள்ளை நிற சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, மொத்த தொடையழகும் தெரியும் படி படு செக்ஸியாக போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வஞ்சனையே இல்லாமல், தாராளமாக இறக்கியுள்ளார். இந்த குவரண்டைனில் எடுக்கப்பட்ட ஹோம் ஷூட்டிங் புகைப்படங்கள் என்றும், த்ரோபேக் புகைப்படங்கள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











