பெற்றோர் ஆசியுடன் மிமிக்ரி கலைஞரை மணந்த வைக்கம் விஜயலட்சுமி

By Siva

Recommended Video

பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண வீடியோ

திருவனந்தபுரம்: பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும், அனூப்புக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

சொப்பன சுந்தரி பாடல் புகழ் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞரான அனூப்புக்கும் வைக்கம் மகாதேவர் கோவிலில் வைத்து இன்று காலை திருமணம் நடைபெற்றது.

Vaikom Vijayalakshmi marries Anoop

இந்த திருமணம் காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தார் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம் கோவிலில் நடப்பது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அவரை காண வந்தனர். பட்டுச் சேலை அணிந்து கழுத்து நிறைய நகைகள் அணிந்திருந்த விஜயலட்சுமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அனூப் சிம்பிளாக வேட்டி, சட்டையில் இருந்தார்.

வைக்கம் விஜயலட்சுமிக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருக்கிறார் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X