உழைப்பாளர் தினத்தில் வைரமுத்துவின் நாட்படு தேறல்...மூன்றாம் பாடல் வெளியீடு

சென்னை : கவிஞரும் சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து, தனது வரிகளில் 100 பாடல்களை 100 இயக்குனர்கள், 100 பாடகர்கள், 100 இசையமைப்பாளர்களை கொண்டு உருவாக்கும் புதிய முயற்சியில் இறங்கி உள்ளார். நாட்படு தேறல் என்ற தலைப்பில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்த பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

வாரம் ஒரு பாடல் வீதம் 100 வாரங்கள் இந்த பாடல்கள் வெளியிடப்பட உள்ளன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பாடல்கள் கலைஞர் டிவி.,யில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மே 1 ம் தேதி உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சியாக நாட்படு தேறலின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட உள்ளது.

vairamuthus Naatpadu theral 3rd song to be release on May 1st

மேற்கு தொடர்ச்சி மலை இளச்சே போகும் என துவங்கும் இந்த நாட்டுப்புற பாடலின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர்கள் டிவி.,யில் மே 1 ம் தேதி பகல் 1.30 மணிக்கு இந்த பாடல் வீடியோ வெளியிடப்பட உள்ளது.

வைரமுத்துவின் சொந்த ஊர் மற்றும் அதைத் சுற்றி உள்ள பகுதிகளில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வரிகள் உருவாக்கப்பட்ட விதம் குறித்து வைரமுத்துவின் விளக்கத்துடன், இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X