விஜயகாந்தை வீட்டில் சென்று சந்தித்து தீபாவளி வாழ்த்து பெற்றுள்ளார் வையாபுரி தன் குடும்பத்துடன்

சென்னை : வையாபுரி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காமெடி நடிகர் .இவர் 'உடன் பிறப்பு' படம் மூலம் அறிமுகமாகி லவ் டூடே ,உல்லாசம்,காதலா காதலா,துள்ளாத மனமும் துள்ளும்,சுயம்வரம்,ஹே ராம் ,ரிதம் முதல் தற்போது கலகலப்பு2, பக்கா ஆகிய படங்கள் வரை நடித்திருக்கிறார்.இவர் பல படங்களில் முக்கிய வேடங்களில் விஜயகாந்துடன் நடித்து இருக்கிறார் .இவர் தமிழில் நடந்த பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார் .கலந்த கொண்ட இவருக்கு நல்ல படியான விமர்சனங்களே மக்களிடத்தில் இருந்து வந்தது .

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிக முக்கிய ஆக்சன் ஹீரோ, நாட்டிற்காக போராட வேண்டும் என்று பலரை இரத்தம் முருக்ககேற்ற வைத்தது இவரது படங்கள் தான். இவரது படங்களை 21ன்றாம் நூற்றாண்டின் குழந்தைகள் வேண்டுமானால் கேளி செய்து விடலாம் ஆனால் 80,90 களில் பிறந்த அனைவருக்கும் இவர் தான் கனவு நாயகன். இவர் தேமுதிக என்ற கட்சியை 2005ல் துவங்கினார் . இவர் 2008ல் முழுவதுமாய் நடிப்பதை விட்டுவிட்டார்.

vaiyapuri meets puratchi kalaignar vijaykanth.

இந்த வருட தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்தை சந்தித்திருக்கிறார் நடிகர் வையாபுரி.விஜயகாந்தை சந்தித்தது மறக்க முடியாததாக அமைந்தது அவர் ஒரு நல்ல மனிதர் அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன், விஜயகாந்த் தமிழ்நாட்டின் மிக முக்கியமான நடிகர் ,அவரே தன்னை அழைத்து இனிப்புகளையெல்லாம் கொடுத்திருக்கிறார் எனக்கு விஜயகாந்த் மீது ஒரு தனி அன்பு உண்டு என்று கூறியுள்ளார் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற வையாபுரி .
விஜயகாந்த் தனக்கு பிடித்த மனிதர்களுக்கு தன்னால் முடிந்ததை எப்போதும் செய்து விடுவார் இது அவரது இயல்பு என்று பலரும் கூறுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X