»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நகைச்சுவை நடிகர் வையாபுரி டி.வி.எஸ் மொபட்டில் ஸ்டுடியோக்களுக்கு வந்து கொண்டிருந்தவர், இப்பொழுது புதிய மாருதி காரில் வந்துபோய்க்கொண்டிருக்கிறார்.

அம்மா,அண்ணன்,அக்கா என்று உறவினர்கள் தேனியில் இருக்கிறார்கள் என்றாலும் இவர் மட்டும் தனியாக சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

இப்பொழுது ஒரளவு வசதிகளும், பிரபலமும் வந்துவிட்ட நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

பெண் பார்க்கும் படலம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மணமகள் தேவை என்று பத்திரிகைகளில் விளம்பரங்களும் செருக்கிறாராம் வையாபுரி..

தலைவர் சொன்னது மாதிரி உங்களுக்கு பிடிச்ச பொண்ணைவிட, உங்களைப் பிடிச்ச பொண்ணா பாருங்க வையாபுரி. வாழ்த்துக்கள்.

Read more about: cinema vaiyapuri

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil