மாஸ்டர் சாதனையை தூக்கி சாப்பிட்ட வக்கீல் சாப்.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: மாஸ்டர் படத்தின் சாதனையை வக்கீல் சாப் திரைப்படம் முறியடித்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
தமிழ் சினிமா தொடர்பான டாப் 5 பீட்ஸ்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில். மண்டேலா படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களை இழிவு படுத்தியதாக யோகி பாபு மீது புகார் அளிக்கப்பட்டது குறித்து கூறியிருக்கிறார் பிகே.

இதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்தும் தெரிவித்துள்ளார் பிகே. மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் படத்தில் ராம்சரன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் சல்மான்கானும் இணைந்துள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்தும், வக்கீல் சாப் திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் 48 கோடி ரூபாய் வசூல் செய்து மாஸ்டர் சாதனையை முறியடித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











