Oviya: ஓவியா வீடியோ உண்மையா? வீடியோவில் இருப்பது யார்? அந்தணன் சொல்வது என்ன!
சென்னை: நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளிவந்துள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கு ஓவியா தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், வலைப்பேச்சு அந்தணன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாவது அவ்வப்போது நடக்கிறது. தற்போது, ஓவியாவின் வீடியோவை தொடர்ந்து,ரசிகர்கள் பலரும் ஓவியாவை டேக் செய்து இது உண்மையான வீடியோவா? வீடியோவில் இருப்பது நீங்கள் தானா? போன்ற பல கேள்விகளை கேட்டு வந்தனர். இந்த கேள்விகளுக்கு சற்றும் சளைக்காத ஓவியா பதில் அளித்து வருகிறார்.

ஆபாச வீடியோ: இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், இணையத்தில் பரவி வரும் அந்த ஆபாச வீடியோவைப் பார்த்தவர்கள் அது ஓவியாத்தான் என்றும், அதில் ஓவியாவுடன் இருப்பவர் அவரின் காதலன் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வீடியோ 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய வீடியோவாக இருக்கு, நடிகையை போன்று சாயல் கொண்டவர்களை வைத்து, ஆபாசமாக படம் எடுத்து பரப்பும் வேலையை ஒரு கும்பல் செய்து கொண்டு இருக்கு.
அடுத்த முறை ப்ரோ: ஆனால், இந்த வீடியோவில் இருப்பது ஓவியாவா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், அந்த வீடியோ வெளியானதும். அதற்கு ஓவியா போட்ட பதிலைப்பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இணையத்தில் எந்த பக்கம் பார்த்தாலும், ஓவியா மாதிரி ஒரு பெண் உண்டாடா, என்ன மனசுடா என்றும் அவரை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
பல கேள்விகள்: இதுமட்டுமில்லாமல் வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு ஓவியா, 'அடுத்த முறை ப்ரோ' என பதில் அளித்துள்ளார். இந்த மாதிரி வரும் பல கேள்விகளுக்கு ஓவியா கோபமே படாமல் மிகவும் கூலாக பதில் அளித்து இருக்கிறார். அந்த வீடியோவில் இருப்பது நான் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை இப்படி எதைப்பற்றியும் சொல்லாமல் மிகவும் நிதானமாக இந்த விஷயத்தை கையாளும் ஓவியாவை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











