வலிமை அப்டேட்டுன் வெளியான மற்றுமொரு அப்டேட்… என்னனு தெரியுமா ?

சென்னை : வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தை நேற்று திணறடித்தது.

இரண்டு வருடங்களாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுத்துள்ளது படக்குழு.

5 வயது சிறுவனின் அறுவைச் சிகிச்சைக்கு உதவி தேவை... உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படட்டும்..!

வலிமை அப்டேட்டோடு சூப்பரான மற்றுமொரு அப்டேட்டும் கிடைத்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்படத்தில் பாடலாசிரியராக பணியாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்கம்

இயக்கம்

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அஜித்திற்கு ஜோடியாக ஹூமோ குரோஷி நடித்துள்ளார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

வலிமை படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு.

மோஷன் போஸ்டர்

மோஷன் போஸ்டர்

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு யங் அண்ட் ஸ்மார்ட் லுக்கில் வெறித்தனமாக பைக் ஓட்டுகிறார் அஜித். மோஷன் போஸ்டரில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மிகவும் ரசிக்கும் படி உள்ளது. மேலும் அந்த மோஷன் போஸ்டரில் இந்த ஆண்டு வலிமை திரைக்கு வரும் என்ற தகவலையும் படக்குழு வெளியிட்டது.

Recommended Video

Thala Ajith Fans அலப்பறை தாங்க முடியல | சாமி ஆடுபவரிடமே வலிமை அப்டேட்| Valimai
பாட்டு எழுதி உள்ளார்

பாட்டு எழுதி உள்ளார்

இந்நிலையில், வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக பணியாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் அந்த கண்ணே பாத்தாக்கா என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார். அதேபோல, வலிமை படத்திலும் ஒரு பாடலை எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X