விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் இணைந்த சின்னத்திரை நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தில் நடிகை வாணி போஜன் கமிட்டாகி இருப்பது உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video

தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி நாணியின் தக் ஜெகதீஷ் படத்தின் டீசர் ரிலீஸ், பிக்பாஸ் முகென் ராவ் நடிக்கும் புதிய படமான வேலன் படம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் நடிகர்கள் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தில் வாணி போஜன் இணைந்திருக்கும் தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் மகேஷ் பாபுவின் அடுத்தப் படத்தை எஸ்எஸ் ராஜமவுலி இயக்கவுள்ளதையும் கூறியுள்ளார் பிகே.
தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான அட்ராங்கி ரே படம் எப்போது ரிலீஸ் என்பது உள்ளிட்ட தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











