வெள்ளை தேவதை .. கன்னக் குழி அழகி.. ஓகே வாணி மேடம்.. நல்லாருக்கீங்க.. ஹேப்பி!

சென்னை : வெள்ளை தேவதை வாணி போஜனின் அசத்தல் போட்டோசூட் வைரலாகி வருகிறது.

Recommended Video

Anitha Sampath Fake account in Twitter |Police Complaint against Vani Bhojan

நடிகை வாணிபோஜன் நடித்து சமீபத்தில் வெளியாகிய ஓ மை கடவுளே படம் இந்த வருடத்தின் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. படம் பெரிய அளவில் எதிர்பார்க்கபடவில்லை என்றாலும் படம் வெளியாகி ரசிகர்களால் அதிகபடியாக கொண்டாடபட்டதே இதற்கான காரணம். ஓ மை கடவுளே படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் வாணிபோஜன் சிறப்பாக நடித்திருந்தார் என்றும், நாயகி ரித்திகாவைவிட வாணிதான் படத்துல 'அழகா இருந்தாங்க' என்றும் சொன்னார்கள் .

ரசிகர்கள் காட்டிய இந்த பெரிய அன்பிற்கு வாணி தனது சமூக வலைத்தளப் பக்கங்களின் மூலம் நன்றி தெரிவித்து இருந்தார். தற்போது வாணிபோஜன் வெள்ளை நிற ஆடையில் மிகவும் அசத்தலான அழகிய போட்டோசூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் .

Vani bhojan photoshoot

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்த படி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதில் ஒரு புகைப்படத்தில் இயல்பாக கண்ணை மூடி சிரித்திருப்பார் வாணி, இந்த புகைப்படத்தில் வாணியின் கண்ணக்குழி மிகவும் அழகாக தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கண்ணக்குழி உங்கள் முகத்திற்கு பொருத்தமாகவும் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறியுள்ளனர் . மேலும் இந்த புகைப்பபடங்கள் மிகவும் அழகாக இருப்பதாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Vani bhojan photoshoot

அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அக்கா என்று தான் ரசிகர்கள் எண்ணிடம் எப்போதும் பேசுவார்கள் என்று கூறியிருந்தார். அவர் கூறிய படி பலரும் வாணியின் கமெண்ட் பக்கத்தில் அக்கா என்று தான் அழைத்து பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சில ரசிகர்கள் றெக்க குட்டி விஜய் சேதுபதியை போல வாணிக்கா ஐ லவ் யூ என்று கூறிவிட்டு வெக்கத்துடன் செல்கின்றனர் .

Vani bhojan photoshoot

வாணிபோஜன் தமிழில் அறிமுகமான முதல் படமே பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில். தற்போது இவரின் அடுத்த படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். வாணி அடுத்ததாக லாக்கப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் மிஸ்டர் டபுள்யூ படத்திலும் நடிக்க உள்ளார் அதன்பின் அதர்வாவின் பெயரிடபடாத படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X