»   »  விருது விழாவுக்கு ஃப்ரீயா வந்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

விருது விழாவுக்கு ஃப்ரீயா வந்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை வாணி கபூர் விருது விழாவுக்கு கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார்.

பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவின் கண்டுபிடிப்பு வாணி கபூர். ஷுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

சிறந்த புதுமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது வாங்கினார்.

 வாணி கபூர்

வாணி கபூர்

வாணி கபூர் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த முகம் தான். ஆஹா கல்யாணம் படத்தின் ஹீரோயின் தான் வாணி கபூர். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது.

 ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

வாணி கபூர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்த படம் பேஃபிக்ரே. அந்த படத்தில் ரன்வீரும், வாணியும் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கென்று லிப் டூ லிப் முத்தம் கொடுத்தனர். படம் ஓடவில்லை.

படம்

படம்

வாணி நடிக்க வந்த 6 ஆண்டுகளில் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பேஃபிக்ரேவுக்கு பிறகு அவர் புதிய படங்களில் நடிக்கவில்லை. விரைவில் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடை

விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட வாணி கபூர் தனது பேக்லெஸ் கவுனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

க்யூட்

வாணியின் பேக்லெஸ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் ஒழுங்காக உடை அணியுமாறு கூறியுள்ளனர். சிலரோ அழகாக இருக்கிறீர்கள் என்று புகழ்ந்துள்ளனர்.

ஆடை

முன்னதாக அவர் ஹெச்டி ஸ்டைல் அவார்ட்ஸ் விழாவுக்கு சென்றபோது அணிந்திருந்த உடையை பார்க்கும்போது தற்போதைய உடை பரவாயில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
Bollywood actress Vani Kapoor has stunned her fans by wearing a backless gown to an award function. She has shared the pictures of her backless gown on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil