Don't Miss!
- News
பிராமணர் என்பதற்காகவே வெறுப்பதா? இதுவும் தீண்டாமைதான் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவங்களுக்கு அது மட்டும் போதாது.. லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரியை மீண்டும் வம்பிழுத்த வனிதா!
சென்னை: கொரோனா முடிஞ்சாலும், முடியும் இவங்க சண்டை இப்போதைக்கு முடியாது என்றே தோன்றுகிறது.
Recommended Video
இத்தனை ரணகளத்திற்கும் நடுவே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பிக்னிக் சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதகளப்படுத்தி இருந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.
அந்த வீடியோவை பார்த்து விட்டு, பெயர் குறிப்பிடாமல், பொதுவா சொல்றேன் என்கிற பேர் வழியில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.
அவங்களோட எனக்கு நட்பா..? நான் பார்த்து வளர்ந்த பொண்ணு நடிகை வனிதா.. கஸ்தூரி சொல்றதை கேளுங்க!

கவலையே படாம
நண்பர்களே, கொஞ்சமாவது அறிவு வருமா என நாம் போட்ட உழைப்பு எல்லாம் வீணாகவே போய் விட்டது. மீண்டும் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் கொஞ்சம் கூட கவலையே இல்லாம சிலர் பதிவிடுறாங்க, இதனால், லீகல் மனைவி மற்றும் பொதுமக்களுக்கு எரிச்சல் தான் உண்டாகும். பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை என பதிவிட்டு இருந்தார்.

ஜெலுசில்
வனிதா விஜயகுமாரின் அந்த பிக்னிக் வீடியோவுக்கு கீழே, வனிதா விஜயகுமாரின் ரசிகர் ஒருவர், ஜெலுசில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இது நிச்சயமா லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட வனிதா ஹேட்டர்களுக்கு இந்த நேரத்தில் உதவும் என கமெண்ட் செய்து இருந்தார். அந்த கமெண்ட்டை பார்த்து உற்சாகமடைந்த வனிதா அதற்கு லைக் செய்து, கமெண்ட்டும் போட்டுள்ளார்.

அவங்களுக்கு இதெல்லாம் பத்தாது
கண்டிப்பா.. அது பத்தாது.. குளுகோஸில் ஏற்றுவது போல நிறைய ஏற்றணும், மொத்த ரத்தமும் மாறணும் என மீண்டும் ஒரு சர்ச்சையை கிளறும் வகையில் கமெண்ட் செய்துள்ளார். அதுக்குத் தான் எக்ஸ்ட்ரா கூல் சஜஸ்ட் பண்ணேன் என அந்த ரசிகர் வனிதாவை மேலும், திருப்தி பண்ணும் வகையில் கமெண்ட் போட்டுள்ளார்.

உங்களுக்கு இதைத்தான் பண்ணனும்
வனிதாவின் ஹேட்டர் ஒருவர், நீங்க சொல்றது உண்மை தான்.. ஆனால், உங்களுக்கு இதைத்தான் பண்ணனும் என வாயில் பிளாஸ்டர் ஒட்டியபடி இருக்கும் பெண் ஒருவரின் ஜிஃப் வீடியோவை பதிவிட்டு, ஷட் அப் எனக் கூறியுள்ளார். மேலும், வனிதாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல வித கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

கஸ்தூரிய மட்டும் விடாதீங்க
"அக்கா உண் மேல பல காண்டு இருக்கு..ஆனா அத அக்கா தம்பி மாதிரி யோசிச்சு விட்டுருவேன்..ஆனா இந்த கஸ்தூரிய ஃப்ரியா விடாதீங்க..அவங்க யூடியூப் சேனல ஆரம்பித்து பேமஸ் ஆக பாக்கிராங்க... அவங்களுக்கு உங்கள பழி வாங்கும் எண்ணம் மட்டுமே இருப்பது போல உணர்கிறேன்.. அவங்க ரொம்ப விசம் ஜாக்கிரதை.. #ஒட்டுன்னிகஸ்தூரி" என இந்த ரசிகர் நடிகை கஸ்தூரியை கார்னர் செய்கிறார்.

என்ன பதிலடி வருமோ
இந்த வயிற்று எரிச்சல், ஜெலுசில் ட்வீட்டுக்கு கஸ்தூரி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தரப்பில் இருந்து என்ன பதிலடி வருமோ, அந்த காமெடியையும் பார்த்து கொண்டாடலாம் என சில நெட்டிசன்கள் நக்கலாகவும் கமெண்ட் செய்து சந்தடி சாக்கில் கோல் போட்டு வருகின்றனர். எல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ..

என்ன பதிலடி வருமோ
இந்த வயிற்று எரிச்சல், ஜெலுசில் ட்வீட்டுக்கு கஸ்தூரி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தரப்பில் இருந்து என்ன பதிலடி வருமோ, அந்த காமெடியையும் பார்த்து கொண்டாடலாம் என சில நெட்டிசன்கள் நக்கலாகவும் கமெண்ட் செய்து சந்தடி சாக்கில் கோல் போட்டு வருகின்றனர். எல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ..