பேக் இன் ஆக்ஷன்.. அசத்தும் வனிதா அக்கா.. போட்டோவ பாத்தீங்களா மக்களே!

Recommended Video

Bigg Boss Losliya with Abhirami : அபி அக்காவுடன் விளையாடும் தங்கை லாஸ்-வீடியோ

சென்னை: வனிதா விஜயகுமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ள போட்டோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

வனிதா விஜயகுமார் குடும்ப பிரச்சனைகள் காரணமாக அவ்வப்போது செய்திகளில் அடிபட்டு வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மக்களிடையே பெரும் பிரபலமானார்.

வனிதாவை திட்டாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானார் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலின் போது கமல்ஹாசனிடம் நடிக்க வாய்ப்பு கேட்டார்.

பேக் இன் ஆக்ஷன்

பேக் இன் ஆக்ஷன்

இந்நிலையில் பேக் இன் ஆக்ஷன் என ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார் அவர். அந்த போட்டோவில் ப்ளு ஜீன்ஸ், பிளாக் டாப் அணிந்துள்ள வனிதா அதன் மீது ஃபுல் ஸ்லீவில் ப்ரவுன் கலர் ஓவர் கோட் அணிந்திருக்கிறார்.

வனிதா அக்காவா இது?

வனிதா அக்காவா இது?

ப்ரவுன் கலர் கூலிங் கிளாஸ் அணிந்து சிக்கென இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நம்ம வனிதா அக்காவா இது என வாயை பிளந்திருக்கின்றனர்.

டிப்ஸ் கொடுங்கள்

சிலிர்க்க வைக்கும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் தங்களுக்கும் டிப்ஸ் சொல்லுங்கள் என டிவிட்டி வருகின்றனர்.

உன் பார்வை ஆள தூக்குதடி

சத்தியமா நா சொல்லுறேன்டி.. உன் பார்வை ஆள தூக்குதடி.. என்ற முகென் பாடிய பாடலை வனிதாவுக்குக்காக டெடிக்கேட் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

அழகா இருக்கீங்க

நீங்கள் ரொம்பவே அழகா இருக்கீங்க அக்கா.. மலேசியாவில் இருந்து நிறைய அன்புகள் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X