கண்ணெல்லாம் சிவந்து இருக்கு.. நல்ல மப்பு போல.. வனிதா ஷேர் செய்த போட்டோஸ்.. டவுட்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை வனிதா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் குடிச்சிருக்கீங்களா என கேட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமாகி விட்டார் வனிதா விஜயகுமார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலக்கிய அவர் தற்போது படங்களிலும் பிஸியாகி விட்டார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனல் காற்று என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடமாடும் நகைக்கடை ஹரி நாடாரின் 2கே அழகானது காதல் என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா.

பீட்டரை பிரிந்த வனிதா
இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்திலும் நடிகை வனிதா நடிக்க உள்ளார். அதேநேரத்தில் தனது யூட்யூப் சேனலில் சமையல் நிகழ்ச்சி, பிக்பாஸ் ஜோடிகள் என பரபரப்பாக உள்ளார் வனிதா.

தாய் ஸ்பாவில்
என்னதான் வேலையில் பிஸியாக இருந்தாலும் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் தவறுவதில்லை வனிதா. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் ஸ்பாவில் மசாஜ் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார்.
Recommended Video

நாயுடன் கொஞ்சி
பின்னர் நாயுடன் கொஞ்சும் போட்டோக்களை ஷேர் செய்தார் வனிதா. என்ன மாதிரியான போட்டோக்கள் என்றாலும் அவற்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

தோழிகளுடன் ஜாலி
இதேபோல் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கெட்டப்பிலும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தனது தோழிகளுடன் நேரத்தை கழித்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வனிதா.

கண்ணெல்லாம் சிவந்து இருக்கு
அந்த போட்டோக்களில் மேக்கப் இல்லாமல் கலைந்த தலை, ஸ்பெக்ஸ் என வேற மாதிரி இருக்கிறார் வனிதா. அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், கண்ணெல்லாம் சிவந்து இருக்கு.. குடிச்சிருப்பாங்க போல என்றும் நல்ல மப்பு போல என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த போட்டோதான் வரல
மேலும் சிலர் இன்னும் குளிக்கிற போட்டோ மட்டும்தான் போடல அதுவும் சீக்கிரம் வந்துவிடும் போல என கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பல நெட்டிசன்கள் ஏன் லிப்ஸ்டிக் போடவில்லை? ஏன் மேக்கப் போடவில்லை என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











