Don't Miss!
- News
இதுதான் ரிஷி சுனக்.. விதியை மீறிய மூத்த அமைச்சர்.. ஒரே அடியாக தூக்கிய ரிஷி சுனக்! அதிரடி நடவடிக்கை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Technology
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
போலி போன் ஜட்ஜ்.. என் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடிவிடுகிறார்.. நடிகையை விளாசி தள்ளிய வனிதா!
சென்னை: நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணணை போலி போன் ஜட்ஜ்.. அப்படி இப்படி என விளாசி தள்ளியுள்ளார் நடிகை வனிதா விஜயக்குமார்.
Recommended Video
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்தார் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பின்னர் வனிதாவின் பேச்சை கேட்க முடியாமல் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கிய வனிதா, சமூக வலைதளங்களிலும் அவர் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார்.
நீ
யாருடி..
நீ
பத்தினியா?
லைவில்
லக்ஷ்மி
ராமகிருஷ்ணனை
அசிங்கமாக
பேசி
கிழித்து
தொங்கவிட்ட
வனிதா!
|
கேவலமான வாழ்க்கை
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, அப்பாவி மக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது.. மற்றும் உன்னுடைய ஃபோனி டாக் ஷோக்கள் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையை கெடுப்பது.. பணத்திற்காக நீங்கள் எந்த குடும்பத்திற்கும் எதையும் செய்வீர்கள்... கேவலமான வாழ்க்கை என பதிவிட்டுள்ளார்.
|
முடிவு கட்டுங்கள்
மற்றொரு டிவிட்டில் போலி போன் நீதிபதி.. கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ஓடிவிடுகிறார், நான் அவளிடம் கேட்ட ஒரு கேள்விக்கு கூட எந்த பதிலும் இல்லை... குடும்ப பிரச்சினைகளை தீர்க்க நீதிபதியாக செயல்பட அவருக்கு எந்த தகுதியும் இல்லாதபோது அவள் தன்னை கண்ணியமாக அழைக்கிறாள்.. யாராவது ஒருவர் அவளுடைய கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.. என பதிவிட்டுள்ளார்.
|
மிச்சத்தை சாப்பிடுகிறார்கள்
மேலும் ஒரு பதிவில், நடிகர்கள் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற விஷயத்தை உருவாக்கி மற்றவர்களின் மிச்சத்தை சாப்பிடுகிறார்கள். ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் உண்மையில் உதவி விரும்பினால் சட்டப்படி போங்கள். ஊடகங்களில் அனுதாபத்திற்காக அழாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.
|
நீதிபதி போல்
ட்விட்டர் பிரபலங்கள் என்று அழைக்கப்படும் சிலர் வேலையற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் போல செயல்படுகிறார்கள் ... அவர்கள் உண்மையிலேயே ஒருவருக்கு உதவ விரும்பினால்..அவர்கள் அதை சட்டப்பூர்வமாக எடுத்துக்கொள்வார்கள், அதில் இருந்து ஒரு ஊடக சர்க்கஸை உருவாக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

வச்சு செய்யும் வனிதா
ஏற்கனவே லக்ஷ்மி ராமகிருஷ்ணனை பல முறை கடுமையாக பேசியிருக்கிறார் நடிகை வனிதா. கடைசியாக அவரை அவள் இவள் என அநாகரிகமாகவும் பேசி டேமெஜ் செய்தார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த வனிதா, டிவிட்டரிலும் அவரை வச்சு செய்து வருகிறார்.