வனிதாவிற்கு குவியும் படவாய்ப்புகள்... மற்றொரு பிரபல ஹீரோ படத்திலும் இணைகிறார்

சென்னை : விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிக்க வந்தவர் வனிதா விஜயகுமார். பிறகு மாணிக்கம் படத்தில் நடித்த அவர், திருமணத்திற்கு பின் சினிமா உலகை விட்டு விலகி இருந்தார்.

Recommended Video

Shakeela Biopic என் வாழ்க்கையில நிறைய தப்பு பண்ணியிருக்கேன் | Filmibeat tamil

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, 3வது திருமணம் உள்ளிட்ட சில சர்ச்சைகளில் சிக்கினார். அதைத் தொடர்ந்து விஜய் டிவி.,யில் குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டார்.

Vanitha Vijayakumar joins popular nineties heros comeback film

உடல் எடையை பயங்கரமாக குறைத்த வனிதாவிற்கு தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு படத்தில் ஹீரோயினாகவும், மற்றொரு படத்தில் சிவ நாடாருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

Vanitha Vijayakumar joins popular nineties heros comeback film

இப்போது 90 களில் பிரபல ஹீரோவாக இருந்த பிரசாந்த், தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் நடிக்க வந்துள்ள அந்தகன் படத்திலும் நடிக்க புக் ஆகி உள்ளார். இது இந்தியில் வெளிவந்த அந்ததுன் படத்தின் ரீமேக். இதில் கார்த்திக், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X