நெகட்டிவிட்டி அதிகமாருக்கு.. கொஞ்ச நாள் இந்தப் பக்கம் வரல.. டிவிட்டரிலிருந்து ஓட்டம் பிடித்த வனிதா!

சென்னை: சில காலம் சோஷியல் மீடியா மற்றும் மீடியாக்களை விட்டு விலகுவதாக நடிகை வனிதா விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை ஊடகம் ஒன்றின் நேர்க்காணலில் அசிங்கம் அசிங்கமாக பேசிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

அந்த வீடியோவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தது. அந்த வீடியோவை பார்த்த பலரும் வனிதாவை அது வாயா எனக்கேட்டு துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர்.

 வனிதா ஓட்டம்

வனிதா ஓட்டம்

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் நடிகை கஸ்தூரியும் டிவிட்டரில் பதிலுக்கு வனிதாவை வச்சு செய்தனர். லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்களும் வனிதாவை கழுவி ஊற்றினர். இந்நிலையில் டிவிட்டரில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார் வனிதா.

டிஸ்கனெக்ட் செய்கிறேன்

டிஸ்கனெக்ட் செய்கிறேன்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிலிருந்து சிறிது காலம் டிஸ்கனெக்ட் செய்கிறேன். பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது.. வேலைதான் பில் கட்டும் இந்த அழுக்கு அரசியலுக்கு அல்ல..

 நெகட்டிவிட்டி

நெகட்டிவிட்டி

நான் இங்கே இருந்தால் கோபம் குவிந்து கொண்டிருக்கிறது, மேலும் நான் நெகட்டிவிட்டியை புறக்கணிக்கிறேன்.. சில கூச்சமற்ற மக்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள்.. லவ் யூ அன்ட் தேங்க் யூ.. வனிதா விஜயக்குமார் சேனலில் உங்களை பார்க்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

வீட்டு சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா
இன்றும் விளாசல்

இன்றும் விளாசல்

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பயந்துட்டீங்களா வனிதா.. என கேட்டு வருகின்றனர். இப்படி ஒரு டிவிட்டை பதிவிட்ட கையோடு டிவிட்டர் கணக்கையும் டிஆக்டிவ் செய்துவிட்டார் வனிதா. முன்னதாக இன்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை விளாசி டிவிட்டியிருந்தார்.

டாப் சினிமா செலிபிரிட்டி

டாப் சினிமா செலிபிரிட்டி

அதாவது லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்ட வனிதா, உன்னை நான் பேசியதை பார்த்து பலரும் போனில் தொடர்பு கொண்டு என்னை பாராட்டியுள்ளார்கள். டாப் சினிமா செலிபிரிட்டிகள் கூட நீ அதற்கு தகுதியானவர் என்று தெரிவித்தார்கள் என சாடியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X