ப்பா.. டைட் டாப்பில் வெயிட் காட்டுறாறே.. நைட் பார்ட்டியில் வனிதா விஜயகுமார்.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: சின்னத்திரை மற்றும் சினிமா என படு பிசியாகி உள்ள நடிகை வனிதா விஜயகுமார் சனிக்கிழமை இரவு எடுத்த புகைப்படம் என இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.

நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீப காலமாக சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சர்ச்சையும் சாதனையும்

சர்ச்சையும் சாதனையும்

குடும்பத்துடன் வனிதா விஜயகுமாருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் கடந்த சில ஆண்டுகளாக சிக்கி இருந்தார். அதையெல்லாம் கடந்து சமீப காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா விஜயகுமார் சின்னத்திரை, சினிமா, யூடியூப் என சக்சஸ் ஆக தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

ஹாலிவுட் மாடல் போல

ஹாலிவுட் மாடல் போல

சமீபத்தில் ஏகப்பட்ட போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு இருந்தார் வனிதா விஜயகுமார். ஹாலிவுட் மாடல் போல பிளாண்ட் ஹேர்ஸ்டைல் வைத்து பச்சை நிற ஜிகு ஜிகு உடையில் செம ஹாட்டாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை போஸ்ட் போட்டு ரசிகர்களை கிக்கேற்றி உள்ளார்.

தாய்க்கிழவி

தாய்க்கிழவி

வனிதா விஜயகுமார் தலையில் பிளாண்ட் ஹேர்ஸ்டைல் வைத்தபடி நடத்திய போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் தாய்க்கிழவி என கமெண்ட் போட்டு கலாய்த்துத் தள்ளினர். ஆனால், கருப்பு நிற சேலையில் வனிதா விஜயகுமார் நடத்திய போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

செம அழகு

செம அழகு

போட்டோஷூட் vlog வீடியோவையே வெளியிட்டுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். வித்தியாசமான போட்டோஷூட்களை நடத்தி தான் ஒரு பாஸ் லேடி என்பதை நிரூபித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார். இந்நிலையில், தற்போது சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு ரெடியான போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஸ்டன்னாக்கி உள்ளார்.

டைட் டாப் உடையில்

டைட் டாப் உடையில்

டைட் டாப் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு அட நம்ம வனிதா விஜயகுமாரா இது என ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த வயதிலும் சும்மா செம ஹாட்டாக இருக்கீங்களே எப்படிங்க என ஜொள்ளு விட்டு வருகின்றனர். தொடர்ந்து பல போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமை திணறவிட போகிறார் வனிதா விஜயகுமார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X