விஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணும் வரலட்சுமி

By Siva

Recommended Video

விஜய்யின் தூக்கத்தை கெடுக்கப் போகிறார் வரலட்சுமி சரத்குமார்- வீடியோ

சென்னை: ஏ.ஆர். முருகதாஸுக்காக விஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் செய்கிறாராம் வரலட்சுமி சரத்குமார்.

நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று வரலட்சுமி சரத்குமார் அடம்பிடிப்பது இல்லை. அவரின் இந்த குணம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

விளைவு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் வரலட்சுமி.

வரலட்சுமி

வரலட்சுமி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 62 படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான் என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. வரலட்சுமிக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரமாம்.

விஜய்

விஜய்

வில்லி கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரு அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல்வாதியின் மகளுக்கு அரசியல்வாதியாக நடிக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.

அப்செட்

அப்செட்

வரலட்சுமி படத்தில் சேர்க்கப்பட்டதால் கீர்த்தி தான் அப்செட்டானதாக கூறப்படுகிறது. தனது நடிப்பால் வரலட்சுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுவாரோ என்று அவர் அஞ்சுகிறாராம்.

தளபதி

தளபதி

தளபதி படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளார் வரலட்சுமி. வரலட்சுமியை போன்றே ரசிகர்களும் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X