»   »  கேரவன் டிரைவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய வரலட்சுமி: காரணம் விஐபி 2

கேரவன் டிரைவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய வரலட்சுமி: காரணம் விஐபி 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலட்சுமி சரத்குமார் தனது கேரவன் டிரைவரை திட்டித் தீர்த்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பு, சமூக சேவை என்று பிசியாக உள்ளார். அவர் அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த நிபுணன் படம் அண்மையில் ரிலீஸானது.
ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

தற்போது அம்மணி தமிழ், மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கேரவன்

வரலட்சுமி தனது கேரவன் டிரைவரை திட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆன்லைனில் விஐபி 2 படம் பார்த்த என் கேரவன் டிரைவரை பிடித்து திட்டினேன். படங்கள் மூலம் பிழைப்பு நடத்துவபவர்களே இப்படி என்றால் மற்றவர்களை சொல்லவா வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாவம்

அவன் பாவம் கேரவன் ஓட்டி பொழப்பு நடத்துறான் அவன்ட உன் வீர வெங்காயத்த காட்டாத தைரியம் இருந்தா Tamil Rockers புடி.ஓடவிட்டு அடிச்சி விட்ருவான் என்று ஒருவர் வரலட்சுமியின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார்.

ஆன்லைன்

இன்று டிக்கெட் விலை, பார்க்கிங், ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில் என ஒரு படத்திற்கு ரூ. 500 செலவு, அதனால் ஆன்லைனில் பார்க்கிறார் என்று ஒருவர் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

விஷால்

விஷால்

நடிகர் விஷால் திருட்டு டிவிடிகளை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது வரலட்சுமி தனது கேரவன் டிரைவரை திட்டியுள்ளார். இருவரின் திருமணம் எப்பொழுது என்று தான் பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Actress Varalakshmi Sarathkumar tweeted that, 'Jus caught my caravan driver watchin VIP2 online..blasted him..if ppl who make a living from films do this,jus imagine the rest #Stoppiracy'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil