அடம் பிடிக்காததால் வரிசையாக படம் பிடிக்கும் விஷால் காதலி!
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின் யார் என்றால் உடனே பதில் வந்துவிடும். ஆனால் கையில் அதிக படங்கள் வைத்திருக்கும் நாயகி யார் தெரியுமா? வரலட்சுமி. நம்ப முடியவில்லையா?
எச்சரிக்கை, சத்யா, சக்தி, காதல் மன்னன், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி 2, அம்மாயி என கையில் ஏழு படங்கள் இருக்கின்றன. எப்படி இந்த அதிசயம்? என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? இவற்றில் ஒரே ஒரு படத்தில்தான் வரூவுக்கு மெயின் ரோல். மற்ற படங்களில் எல்லாம் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார்.

நடிச்சா தனி ஹீரோயினாத் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காததால் படங்கள் குவிகின்றன.
அது சரி, எப்ப கண்ணாலம்? 'தலைவர்' என்ன சொல்றார்?
Comments


Click it and Unblock the Notifications