»   »  அய்யா சம்மூகம் உன் பொண்ணு கிடைச்சிரும்யா எந்திரிய்யா #VaralaxmiGotKidnapped

அய்யா சம்மூகம் உன் பொண்ணு கிடைச்சிரும்யா எந்திரிய்யா #VaralaxmiGotKidnapped

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தீயாக பரவியது. இதை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் அடிப்பதுடன் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

சமூக வலைதளத்தில் நடக்கும் கூத்தை பாருங்கள்.

விசாலு

#VaralaxmiGotKidnapped 😂😂😂 விசாலு பய வேலையா இருக்குமோ..

நஷ்டஈடு

#VaralaxmiGotKidnapped
கடத்திய கும்பல் நஷ்டஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு🏃🏃🏃🏃

டெம்போ

#VaralaxmiGotKidnapped

தட் டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் மொமென்ட்..

வரலட்சுமி

#VaralaxmiGotKidnapped

சித்தி

சித்தி வானி ராணிக்கு ப்ரோமோ பெருசா பண்ணுதா
#VaralaxmiGotKidnapped

விளம்பரம்

படத்த Promote பண்ண இப்டி Cheap ஆ #Trend பண்ணி வேண்டியது

அப்றோம் #saveShakthi னு கொடி புடிச்சிட்டு திரியவேண்டியது

#VaralaxmiGotKidnapped

சம்முகம்

அய்யா சம்மூகம் உன் பொண்ணு கிடைச்சிரும்யா எந்திரிய்யா
#varalaxmiGotkidnapped

பண்ணுங்க

#VaralaxmiGotKidnapped

டேய் டெம்போவையே கடத்தியிருக்கோம்டா....
பாத்து பண்ணுங்க.....

English summary
Netizens are making fun of Varalakshmi Sarathkumar after a picture of her saying being kidnapped went viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil