twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Varisu Audio Launch Event LIVE: எனக்கு போட்டி நான் தான்.. ஆடியோ லாஞ்சில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

    |

    சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இசை வெளியீட்டு விழாவுக்கு இந்த முறை நடிகர் விஜய் வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி மற்றும் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

    Varisu Audio Launch Event Live

    நடிகர் விஜய்யின் வருகையை கண்ட ரசிகர்கள் அரங்கே அதிரும் அளவுக்கு 'தீ தளபதி' கோஷத்தை எழுப்பினர்.

    English summary
    Thalapathy Vijay starrer Varisu movie audio launch held today at Chennai Nehru Indoor Stadium. Fans and Celebrities arrived at the venue. Heroine Rashmika Mandanna, Music Director Thaman and other crew members also attending the event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X