Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வசந்த காலம் வீசுகிறது வர்ஷாவின் சினிமா வாழ்க்கையில் ,வெற்றி பெற வாழ்த்துவோம்
ஹைதராபாத் : வர்ஷா போலம்மா தமிழில் 96 மற்றும் பிகில் படத்தில் நடித்திருந்தார் .96 படத்தில் விஜய் சேதுபதியின் புகைப்பட மாணவியாக நடித்திருப்பார் ,அந்த படத்தில் சிறிய காட்சிகளில் வர்ஷா வந்து சென்றிருந்தாலும் ,ரசிகர்கள் இடையே யார் அந்த 'கீயூட் கேர்ள்' என்று இனையத்தில் தேட வைத்திருந்தார் ,இவர் நடிகை நஸ்ரியா போல் இருப்பதாக பலர் கூற படத்தில் நடிப்பதற்கு முன் இனையத்தில் நஸ்ரியாவின் பல வசனங்களை பேசி டப்மாஸ் செய்து இருக்கிறார் .
அதற்கு பிறகு பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் ,அந்த படத்திலும் சிரிய கதாபாத்திரம் என்றாலும் வரும் காட்சிகளில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து இருந்தார் . பிகில் படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஜெராப்,விவேக்,யோகிபாபு, டேனியல் பாலாஜி போன்ற பலரும் நடித்திருந்தனர்.படத்தை இயக்கி இருந்தார் அட்லி . படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தனர் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் .
தற்போது வர்ஷா போலம்மா தெழுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.'சூசி சூதாங்கானே ' என்ற படத்தில் தான் நடித்திருக்கிறார் வர்ஷா ,இந்த படத்தில் கதநாயகனாக அறிமுகம் ஆகிறார் சிவா கன்டுகுரி .இவர் பிரபல தயாரிப்பாளரான ராஜ் கன்டுகுரியின் மகன் . இந்த படம் ஒரு ரொமான்டிக் காதல் படமாக தயாரிக்க பட்டு வருகிறது.
தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாக போகிறது. இந்த தகவலை தனது டீவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டருடன் பதிவேற்றியுள்ளார் .இந்த படத்தின் டீசர் நவம்பர் 6அன்று காலை 11.11 மணியளவில் வெளியாக உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் வர்ஷா.
"முருகதாஸ் என்னை ஏமாற்றி விட்டார்".. கடும் கோபத்தில் நயன்தாரா தந்த பேட்டி.. அதிர்ச்சியில் கோலிவுட்!
நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் வர்ஷா இந்த வருஷம் வெற்றிகளை அள்ளி தரும் வருஷமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கடின முயற்ச்சிகள் செய்து வருகிறார். வெற்றிகள் குவியட்டும் என வாழ்த்துவோம் .
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்