பிரியங்காவை தள்ளி விட்டது யார் தெரியுமா? உண்மையை உடைத்து சொன்ன வருண் சகோதரர்.. டென்ஷனான தாமரை!

சென்னை: உரக்கச் சொல் என கூறிக் கொண்டு அரசியல் டாஸ்க் பண்ணீங்களே அதில் உங்களை தள்ளி விட்டது யார் தெரியுமா என குறும்படத்தை விட சூப்பரான விஷயத்தை வருணின் சகோதரர் அஸ்வின் ஓப்பன் செய்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பிரியங்கா மற்றும் தாமரையின் ரியாக்‌ஷனை போலவே ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்களும் அதனால் தான் அவருக்கு அன்னைக்கு அப்படி கோபம் வந்ததா? என்கிற கேள்வியை கேட்டு வருகின்றனர்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னரும் அந்த போட்டியாளருக்கு இப்படியொரு அவமானம் தேவையா? என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பஞ்சரான பிரியங்கா

பஞ்சரான பிரியங்கா

நான் ஸ்டாப் டாக்கிங் என அதிரடியாக சொல்லி பிரியங்காவை பஞ்சர் பண்ண வருணின் சகோதரர் அஸ்வின் அத்துடன் நிற்காமல் உரக்கச் சொல் என கத்திக் கொண்டு அரசியல் டாஸ்க் விளையாடிய போது உங்களை தள்ளி விட்டது யார் என்கிற கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் கூறி ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்து விட்டார்.

அபிநய் தள்ளி விட்டார்

அபிநய் தள்ளி விட்டார்

உங்க டீமிலேயே இருந்து கொண்டு உங்களை அந்த அரசியல் மாநாடு டாஸ்க்கில் கொடி நடும் போது தள்ளி விட்டதே அபிநய் தான் என்கிற ரகசியத்தை அம்பலப்படுத்தி விட்டார். உடனடியாக எழுந்த வருண் என்னலாம் சந்தேகப்பட்டியே பிரியங்கா என்பது போல வெறுப்பேற்றி தள்ளி விட்டார்.

டென்ஷனான தாமரை

டென்ஷனான தாமரை

தள்ளிவிட்டதும் இல்லாமல் அன்னைக்கு அப்படி ஏறிக் கொண்டு தாமரையுடன் சண்டை போட அபிநய் காரணமே தன் மீது உள்ள தவறை மறைக்கத்தானா? என்பதை புரிந்து கொண்ட தாமரை எதுவுமே தெரியாமல் பிரியங்கா என்னிடம் அப்படி சண்டை போட்டியே என முறைத்து பார்த்தார்.

Recommended Video

Amir Bigg Boss வீட்டிற்கு வந்த காரணம் என்ன? | வைரலாகும் AMIR கையில் இருக்கும் Tattoo
ஸ்லோ கிளாப் நிரூப்

ஸ்லோ கிளாப் நிரூப்

இமான் அண்ணாச்சினா சண்டைக்கு போக மாட்டே.. அபிநய் என்றதும் சண்டை போடுவியான்னு வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஆட்டம் போட்ட பிரியங்காவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறதே என்பதை அறிந்த நிரூப் ஸ்லோ கிளாப் பண்ணி வேற லெவலில் வெறுப்பேற்றினார். பிரியங்காவை பாராட்டியது போல பாராட்டி டோட்டல் டேமேஜ் செய்து விட்டு சென்றுள்ளார் வருணின் சகோதரர் என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X