»   »  காதலியை திருமணம் செய்யும் டாப்ஸியுடன் கிசுகிசுக்கப்பட்ட வாரிசு நடிகர்?

காதலியை திருமணம் செய்யும் டாப்ஸியுடன் கிசுகிசுக்கப்பட்ட வாரிசு நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவான் தனது காதலி நடாஷா தலாலை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகின.

2017ம் ஆண்டில் பத்ரிநாத் கி துல்ஹனியா, ஜுட்வா 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் டேவிட் தவானின் மகனான நடிகர் வருண் தவான்.

அவர் ஃபேஷன் டிசைனர் நடாஷா தலாலை காதலித்துக் கொண்டிருக்கிறார்.

டாப்ஸி

டாப்ஸி

ஜுட்வா 2 படத்தில் நடித்தபோது வருண், டாப்ஸிக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் வருண் நடாஷா இடையே பிரச்சனை என்றும் கூறப்பட்டது.

தனி வீடு

தனி வீடு

வருண் தவான் மும்பையில் சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி அண்மையில் குடியேறினார். வருண் நடாஷாவை திருமணம் செய்யப் போவதால் தான் தனியாக வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

அடுத்த கட்டம்

அடுத்த கட்டம்

நான் தற்போது தான் புது வீட்டில் குடியேறியுள்ளேன். அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து யோசிக்கும் முன்பு குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது நான் தற்போதைய வாழ்க்கையை என்ஜாய் செய்ய விரும்புகிறேன் என்கிறார் வருண்.

நடாஷா

நடாஷா

நிச்சயம் அடுத்ததாக நான் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது உடனே நடக்காது. நான் இந்த இடத்திற்கு எளிதில் வந்துவிடவில்லை. அதனால் இந்த தருணத்தை என்ஜாய் செய்வது மிகவும் முக்கியம் என .

English summary
Buzz is that Bollywood actor Varun Dhawan is going to marry his girl friend Natasha Dalal in mid 2018. Varun said he will definitely marry but not immediately as he wants to enjoy this phase of life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X