தண்ணீருக்கு அடியில் பிரபல ஹீரோவுடன் நடிகை லிப் லாக் முத்தம்.. வைரலாகும் போட்டோ!

By

மும்பை: நடிகை சாரா அலி கான் கொடுத்துள்ள லிப் லாக் முத்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியில் 1995 ஆம் ஆண்டு வெளியான காமெடி படம், கூலி நம்பர் 1. கோவிந்தா, கரீஷ்மா கபூர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் அதே பெயரில் இப்போது ரீமேக் ஆகிறது. இதில் வருண் தாவன் ஹீரோவாக நடிக்கிறார்.

டேவிட் தாவன்

டேவிட் தாவன்

சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார். பரேஸ் ராவல், ராஜ்பால் யாதவ், ஜானி லிவர் உட்பட பலர் நடிக்கின்றனர். வருண் தாவனின் தந்தையும் பிரபல இயக்குனருமான டேவிட் தாவன் இயக்கி இருக்கிறார். இது அவர் இயக்கும் 45 வது
படமாகும். இந்தப் படத்துக்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டது. மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதற்குள் கொரோனா வந்ததால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இந்தப் படம், அமேசான் பிரைமுக்கு விற்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் அன்று படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Recommended Video

RIYA SUMAN CUTE INTERVIEW | SEERU MOVIE ACTRESS | FILMIBEAT TAMIL
ரசிகர்கள் ஒப்பிட்டு

ரசிகர்கள் ஒப்பிட்டு

இதற்கிடையே, இந்தப் படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸ் ஆனது. வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலரில், வருண் தாவன் - சாரா அலி கான் நடிப்பை கோவிந்தா- கரீஷ்மாவுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர்.

லிப் லாக் முத்தம்

லிப் லாக் முத்தம்

இருவரின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக இருப்பதாகக் கூறி அவர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள லிப் லாக் முத்தக் காட்சி பரபரப்பாகி வருகிறது. இதில் தண்ணீருக்கடியில் வருண் தாவனும் சாராவும் முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X