»   »  இடைக்காலத் தடையில் வசூல்ராஜாகமல்ஹாசன் நடிக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தைத் திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என படத்தின் இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார்.இந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் கமல்ஹாசன், ஸ்னேகா,பிரபு நடிக்க வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதனை ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.கிரேசி மோகனின் வசனத்தில் முழுக்க, முழுக்க பெரும் காமெடிப் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நாகேஷ், பிரகாஷ்ராஜ்,மாளவிகா, ரோகினி ஹத்தங்கடி ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத, பரத்வாஜ்இசையமைத்துள்ளார்.படத்துக்காக டூயட் பாடி, ஆட சுவிஸ் சென்று தி-ரும்-பி-யுள்-ளார் கமல். வட கொரிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டுவிட்டுஅப்படியே -சு-வி-ஸ் பறந்துவிட்டார் கமல். ஸ்னேகா உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையிலிருந்து போய்ச் சேர்ந்தனர். அனை-வ-ரும் ஊர் திரும்-பி வி-ட்-ட நிலை-யில், படத்-துக்-கு நீதி-ம-ன்-ற சிக்-கல் கிளம்--பி---யுள்-ள-து. இந்தப் படத்தின் தலைப்பு டாக்டர்களைஇழிவுபடுத்துவது போல உள்ளது, எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்புதெரிவித்து வருகிறது.இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சரணுக்கும், டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைதோல்வியடைந்தது.படத்தின் தலைப்பு கமலை மட்டுமே குறிப்பதாகவும், டாக்டர்களையோ, டாக்டர் தொழிலையோ இழிவுபடுத்துவதாக இல்லைஎன்றும் கமல்ஹாசன் தரப்பிலும், படத் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் விளக்கம் தரப்பட்டது.ஆனாலும், தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு தொடருவோம் என டாக்டர்கள் கூறினர். சொன்ன மாதிரியே தமிழ்நாடுமருத்துவக் கவுன்சில் சார்பாக அதன் தலைவர் பாலசுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், டாக்டர்களின் மதிப்பை குலைக்கும் விதமாகஉள்ளது. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி சென்சார் போர்டிடம் மனு கொடுத்தோம். பல நாட்களாகியும் அதற்கு பதில்வரவில்லை.இந்தியில் முன்னாபாய் என்ற பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அதன் தழுவல்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.முன்னாபாய் என்றால் சின்னப் பையன் என்று அர்த்தம். ஆனால் வசூல்ராஜா என்பது மருத்துவ விதிமுறைகளை மீறக் கூடியசொல்லாக உள்ளது.எனவே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.மனுவை நீதிபதி பாலசுப்ரமணியம் விசாரித்தார். வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக மனுதாரர் பாலசுப்ரமணியமே நேரில்ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தைத் தொடர்ந்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை வெளியிட மத்திய தனிக்கைக்குழுவினர் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.அதே நேரத்தில் மேல்முறையீடு செய்யவும் கமல் தரப்புக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தீர்ப்பின் முழு விவரம் கையில்கிடைத்த பின் இடைக்காலத் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என சரண் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டபடப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இடைக்காலத் தடையில் வசூல்ராஜாகமல்ஹாசன் நடிக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தைத் திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என படத்தின் இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார்.இந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் கமல்ஹாசன், ஸ்னேகா,பிரபு நடிக்க வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதனை ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.கிரேசி மோகனின் வசனத்தில் முழுக்க, முழுக்க பெரும் காமெடிப் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நாகேஷ், பிரகாஷ்ராஜ்,மாளவிகா, ரோகினி ஹத்தங்கடி ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத, பரத்வாஜ்இசையமைத்துள்ளார்.படத்துக்காக டூயட் பாடி, ஆட சுவிஸ் சென்று தி-ரும்-பி-யுள்-ளார் கமல். வட கொரிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டுவிட்டுஅப்படியே -சு-வி-ஸ் பறந்துவிட்டார் கமல். ஸ்னேகா உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையிலிருந்து போய்ச் சேர்ந்தனர். அனை-வ-ரும் ஊர் திரும்-பி வி-ட்-ட நிலை-யில், படத்-துக்-கு நீதி-ம-ன்-ற சிக்-கல் கிளம்--பி---யுள்-ள-து. இந்தப் படத்தின் தலைப்பு டாக்டர்களைஇழிவுபடுத்துவது போல உள்ளது, எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்புதெரிவித்து வருகிறது.இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சரணுக்கும், டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைதோல்வியடைந்தது.படத்தின் தலைப்பு கமலை மட்டுமே குறிப்பதாகவும், டாக்டர்களையோ, டாக்டர் தொழிலையோ இழிவுபடுத்துவதாக இல்லைஎன்றும் கமல்ஹாசன் தரப்பிலும், படத் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் விளக்கம் தரப்பட்டது.ஆனாலும், தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு தொடருவோம் என டாக்டர்கள் கூறினர். சொன்ன மாதிரியே தமிழ்நாடுமருத்துவக் கவுன்சில் சார்பாக அதன் தலைவர் பாலசுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், டாக்டர்களின் மதிப்பை குலைக்கும் விதமாகஉள்ளது. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி சென்சார் போர்டிடம் மனு கொடுத்தோம். பல நாட்களாகியும் அதற்கு பதில்வரவில்லை.இந்தியில் முன்னாபாய் என்ற பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அதன் தழுவல்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.முன்னாபாய் என்றால் சின்னப் பையன் என்று அர்த்தம். ஆனால் வசூல்ராஜா என்பது மருத்துவ விதிமுறைகளை மீறக் கூடியசொல்லாக உள்ளது.எனவே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.மனுவை நீதிபதி பாலசுப்ரமணியம் விசாரித்தார். வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக மனுதாரர் பாலசுப்ரமணியமே நேரில்ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தைத் தொடர்ந்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை வெளியிட மத்திய தனிக்கைக்குழுவினர் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.அதே நேரத்தில் மேல்முறையீடு செய்யவும் கமல் தரப்புக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தீர்ப்பின் முழு விவரம் கையில்கிடைத்த பின் இடைக்காலத் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என சரண் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டபடப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன் நடிக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தைத் திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என படத்தின் இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார்.

இந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தமிழில் கமல்ஹாசன், ஸ்னேகா,பிரபு நடிக்க வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதனை ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

கிரேசி மோகனின் வசனத்தில் முழுக்க, முழுக்க பெரும் காமெடிப் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நாகேஷ், பிரகாஷ்ராஜ்,மாளவிகா, ரோகினி ஹத்தங்கடி ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத, பரத்வாஜ்இசையமைத்துள்ளார்.

படத்துக்காக டூயட் பாடி, ஆட சுவிஸ் சென்று தி-ரும்-பி-யுள்-ளார் கமல். வட கொரிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டுவிட்டுஅப்படியே -சு-வி-ஸ் பறந்துவிட்டார் கமல். ஸ்னேகா உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையிலிருந்து போய்ச் சேர்ந்தனர்.

அனை-வ-ரும் ஊர் திரும்-பி வி-ட்-ட நிலை-யில், படத்-துக்-கு நீதி-ம-ன்-ற சிக்-கல் கிளம்--பி---யுள்-ள-து. இந்தப் படத்தின் தலைப்பு டாக்டர்களைஇழிவுபடுத்துவது போல உள்ளது, எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்புதெரிவித்து வருகிறது.

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் சரணுக்கும், டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைதோல்வியடைந்தது.

படத்தின் தலைப்பு கமலை மட்டுமே குறிப்பதாகவும், டாக்டர்களையோ, டாக்டர் தொழிலையோ இழிவுபடுத்துவதாக இல்லைஎன்றும் கமல்ஹாசன் தரப்பிலும், படத் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் விளக்கம் தரப்பட்டது.

ஆனாலும், தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு தொடருவோம் என டாக்டர்கள் கூறினர். சொன்ன மாதிரியே தமிழ்நாடுமருத்துவக் கவுன்சில் சார்பாக அதன் தலைவர் பாலசுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், டாக்டர்களின் மதிப்பை குலைக்கும் விதமாகஉள்ளது. இந்தப் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி சென்சார் போர்டிடம் மனு கொடுத்தோம். பல நாட்களாகியும் அதற்கு பதில்வரவில்லை.

இந்தியில் முன்னாபாய் என்ற பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அதன் தழுவல்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.முன்னாபாய் என்றால் சின்னப் பையன் என்று அர்த்தம். ஆனால் வசூல்ராஜா என்பது மருத்துவ விதிமுறைகளை மீறக் கூடியசொல்லாக உள்ளது.

எனவே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி பாலசுப்ரமணியம் விசாரித்தார். வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக மனுதாரர் பாலசுப்ரமணியமே நேரில்ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தைத் தொடர்ந்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை வெளியிட மத்திய தனிக்கைக்குழுவினர் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

அதே நேரத்தில் மேல்முறையீடு செய்யவும் கமல் தரப்புக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தீர்ப்பின் முழு விவரம் கையில்கிடைத்த பின் இடைக்காலத் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என சரண் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டபடப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil