»   »  ஆளே மாறிப்போன அஜீத் ஹீரோயின்: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆளே மாறிப்போன அஜீத் ஹீரோயின்: ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பயங்கர குண்டான வசுந்தரா டாஸ். அதிர்ச்சி அடையும் ரசிகர்கள்..வீடியோ

சென்னை: சிட்டிசன் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்த வசுந்தரா தாசின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கமல் ஹாஸனின் ஹேராம் படம் மூலம் நடிகையானவர் வசுந்தரா தாஸ். நடிப்பது தவிர அருமையாக பாட்டும் பாடுவார். தமிழ், மலையாளம், இந்தி படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

 வசுந்தரா தாஸ்

வசுந்தரா தாஸ்

அஜீத் நடித்த சிட்டிசன் படத்தில் அவரை துரத்தித் துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடித்தவர் வசுந்தரா தாஸ். 2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை படங்களில் நடித்தார்.

பாடகி

பாடகி

புஸு புஸு என்று இருந்த வசுந்தரா ராஸை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது. குஷி படத்தில் வந்த கட்டிப்புடி கட்டுப்புடிடா ஹிட் பாடலை பாடியவர் வசுந்தரா தாஸ்.

இசை

இசை

படங்களில் நடிப்பதை நிறுத்திய வசுந்தரா தாஸ் தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இது தவிர சமூக சேவையும் செய்து வருகிறார். பாடல்கள் எழுதவும் செய்வார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

40 வயதாகும் வசுந்தரா தாஸ் வெயிட் போட்டு லைட்டா குண்டாகிவிட்டார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ வசுந்தரா தாஸா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
The latest picture of actress cum singer Vasundhara Das has stunned tamil cinema fans. Vasundhara made her acting debut through Kamal Haasan's Hey Ram. She acted with Ajith in the movie Citizen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X