காதலருடன் கையும் களவுமாக சிக்கிய வீணா மாலிக்

By Sudha

மும்பை: பாலிவுட்டில் கவர்ச்சி அலையைப் பரப்பியபடி இருக்கும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், தான் நெருக்கமாக பழகி வரும் இயக்குநர் ஹேமந்த் மதுகருடன் பொது நிகழ்ச்சியில் பப்ளிக்காக கலந்து கொண்டு கவர்ச்சியாக தரிசனம் தந்தார்.

யார் இந்த மதுகர்...?

யார் இந்த மதுகர்...?

மதுகர் வேறு யாருமல்ல, மும்பை 125 கிலோமீட்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடித்திருக்கிறார் வீணா மாலிக். அப்போதுதான் இருவருக்கும் பற்றிக் கொண்டு விட்டது.

வெளிநாட்டில் உல்லாசம்

வெளிநாட்டில் உல்லாசம்

இருவரும் வெளிநாட்டுக்குப் போயெல்லாம் உல்லாசமாக இருந்தார்கள். மது அருந்தியபடியும், நெருக்கமாக உட்கார்ந்தபடியும், முத்தமிட்டுக் கொண்டபடியும் அவர்கள் காட்சி தந்ததை போட்டோவெல்லாம் எடுத்துப் போட்டன மீடியாக்கள். இந்தப் போட்டோக்களை ரிலீஸ் செய்ததே வீணாதான் என்றும் ஒரு செய்தி உண்டு.

ஹைதராபாத்தில் காதல் பேச்சு

ஹைதராபாத்தில் காதல் பேச்சு

தற்போது வீணா மாலிக் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இதன் இசை வெளியீடு ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் மதுகரும் கலந்து கொண்டு வீணாவுடன் அமர்ந்து ஆற அமர பேசி கலகலப்பூட்டினார்.

காதல் பறவைகள் போல

காதல் பறவைகள் போல

வீணாவும், மதுகரும் அருகருகே அமர்ந்து படு கிசுகிசுப்பாக மெய் மறந்து பேசிக் கொண்டிருந்ததை பலரும் வேடிக்கை பார்த்து ஜொள்ளு விட்டனர்.

ஜொள்ளுக்குக் காரணம் வீணாவின் கவர்ச்சி

ஜொள்ளுக்குக் காரணம் வீணாவின் கவர்ச்சி

வீணா மாலிக் படு கவர்ச்சிகரமான டிரஸ்ஸில் காட்சி தந்ததே அவரைப் பார்த்து பலரும் ஜொள்ளு விட முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

முத்தத்திற்குத் தயாராகும் வீணாவின் உதடுகள்

முத்தத்திற்குத் தயாராகும் வீணாவின் உதடுகள்

த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் முத்த சாதனை புரிய தயாராகி வருகிறார் வீணா என்று ஏற்கனவே டாக் உள்ளது. இதற்காக அவரும் தனது உதடுகளைத் தயார்படுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. புண்ணாகப் போவது யாருடைய உதடுகளோ...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X