Don't Miss!
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Lifestyle
நீங்க ஹாஸ்டலில் தங்கி இருக்கீங்களா? அப்ப மறக்காம இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுமாம்... ஏன் தெரியுமா?
- News
தேர்வு நெருங்குகிறது.. ஹிஜாப் அணிய அனுமதி கொடுங்கள் - உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனு
- Finance
எல் ஐ சி-யின் புதிய ஜீவன் ஆசாத் திட்டம்.. ரூ.5 லட்சம் பெற என்ன செய்யணும்?
- Sports
ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்!
- Technology
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பாலய்யா ரசிகர்கள் அட்ராசிட்டி... அமெரிக்காவில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வீர சிம்ஹா ரெட்டி
கன்சாஸ்:
தெலுங்கு
திரையுலகின்
முன்னணி
நடிகரான
நந்தமுரி
பாலகிருஷ்ணா
தனது
107வது
படத்தில்
நடித்துள்ளார்.
வீர
சிம்ஹா
ரெட்டி
என்ற
டைட்டில்
உருவான
இந்தப்
படம்
பொங்கலை
முன்னிட்டு
திரையரங்குகளில்
வெளியாகியுள்ளது.
பாலகிருஷ்ணா
ஜோடியாக
ஸ்ருதி
ஹாசன்
நடித்துள்ள
இந்தப்
படத்தை
கோபிசந்த்
மலினேனி
இயக்கியுள்ளார்.
இந்நிலையில்,
அமெரிக்காவில்
உள்ள
மல்டிபிளக்ஸ்
திரையரங்கில்
பாலய்யாவின்
ரசிகர்கள்
செய்த
அட்ராசிட்டி
இணையத்தில்
வைரலாகி
வருகிறது.
பீஸ்ட்
வீரராகவனை
கூப்பிடுங்க..
தூங்குற
குழந்தையை
அடித்து
எழுப்பும்
பாலகிருஷ்ணா..
ரசிகர்கள்
விளாசல்!

பாலய்யாகாரு பொங்கல்
டோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகரான பாலகிருஷ்ணா, தற்போது தனது 107வது படத்தில் நடித்து முடித்துள்ளார். வீர சிம்ஹா ரெட்டி என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க கோபிசந்த் மலினேனி டைரக்ட் செய்துள்ளார். சூப்பர் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் பாலய்யா, வீர சிம்ஹா ரெட்டி படத்திலும் மரண மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில் இந்த்ப் படம் சங்கராந்தி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

அன்லிமிடெட் ஆக்ஷன் ட்ரீட்
ஒரே அடியில் 50 பேரை பொளந்துகட்டும் மாஸ் ஹீரோ பாலய்யா, இந்தப் படத்திலும் தனது ஃபார்மேட்டை விடவில்லை என சொல்லப்படுகிறது. ஏற்கனவே வீர சிம்ஹா ரெட்டி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி இதனை உறுதி செய்திருந்தது. இப்போது படமும் வெளியாகி தரமான அன்லிமிடெட் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ளதாக் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடைசியாக பாலையா நடிப்பில் வெளியான அகண்டா படத்தை போலவே இதிலும் வெறித்தனமாக ஃபெர்பாமன்ஸ் செய்துள்ளார்.

அமெரிக்காவில் அட்ராசிட்டி
பாலய்யாவின் ஆக்ஷனும் தமனின் பின்னணி இசையும் ரசிகர்களை உசுப்பேத்திவிட்டதாக தெரிகிறது. அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பாலய்யாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு குவிந்த பாலய்யா ரசிகர்கள், வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தை உற்சாகமாக பார்த்துள்ளனர். ஆனால், அதுவே கொஞ்சம் ஓவர் டோஸ்ஸாக போக நிலமை விபரீதமாகிவிட்டதாம்.

வெளியேற்றப்பட்ட ரசிகர்கள்
ஏற்கனவே படம் முழுக்க பாலய்யாவின் சீற்றம் தியேட்டரில் இருந்து ஸ்பீக்கர்களை அதிர வைக்க, ரசிகர்கள் அவருக்கே டஃப் கொடுத்துள்ளனர். ரசிகர்களின் வெறித்தனமான கூச்சல் பக்கத்து ஸ்க்ரினில் படம் பார்த்து இருந்தவர்களையே மிரள வைத்துள்ளதாம். இதனால் கடுப்பான தியேட்டர் ஆப்ரேட்டர், போலீஸ் ஆபிஸருடன் உள்ளே சென்று ரசிகர்களை வறுத்தெடுத்துவிட்டார். இப்படி கூச்சல் போட்டால் பக்கத்து ஸ்க்ரீனில் படம் பார்ப்பவர்கள் எப்படி நிம்மதியாக பார்க்க முடியும். இதற்கு முன் தெலுங்கு ரசிகர்கள் இப்படி அடராசிட்டி செய்ததில்லை. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் நடந்ததால் காட்சி ரத்து செய்யப்படுகிறது. தயவுசெய்து வெளியே போகவும் என எச்சரிக்கை செய்துவிட்டு செல்கிறார். அவருடன் வந்த போலீஸாரும் ரசிகர்களை வெளியேற சொல்ல, ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.