»   »  வீழ்வானோ வீரத் தமிழன்.. வைரலாகிறது நாடி நரம்பை முறுக்கேற்றும் ஜல்லிக்கட்டு பாடல்

வீழ்வானோ வீரத் தமிழன்.. வைரலாகிறது நாடி நரம்பை முறுக்கேற்றும் ஜல்லிக்கட்டு பாடல்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு கல்யாண் இசையில், வீர தமிழன் என்ற பெயரில் வெளியாகியுள்ள தமிழர் பண்பாடு மற்றும் பொங்கல் குறித்த ஒரு பாடல் வைரலாகியுள்ளது.

 Veera Thamizhan Tamil album about Jallikattu going viral

பொங்குக.. என தொடங்கும் அந்த பாடலில், "வீழ்வானோ வீரத்தமிழன் வீழ்வானோ, சாய்வானோ இவன் சாய்வானோ, மண்ணின் பிள்ளை மாய்வானோ" என்று உணர்ச்சி பொங்கும் வரிகள் வரும்போது, கேட்கும் உங்கள் நரம்புகளும் முறுக்கிக்கொள்ள கூடும்.

அழகப்பன்.சி பாடல் வரிகள் தமிழர்களின் வீரம், பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கோரிக்கைவிடுத்து, தமிழர்கள் யுக புரட்சியை நடத்தி காண்பித்து வெற்றியை சுவைத்துள்ள நிலையில் இந்த பாடலை மிஸ் பண்ணாம கேளுங்கள்.

English summary
Veera Thamizhan Tamil album about Jallikattu going viral.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos