twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கில் 'வீருடொக்கடே' வாக வெளியாகும் வீரம்!

    By Shankar
    |

    அஜீத் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவரும் 'வீரம்' திரைப்படம், தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் வெளியாகிறது.

    சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

    தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷனின் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

    இந்நிலையில் வீரம் படம், தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது.

    தெலுங்குப் பதிப்புக்கான இசையை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டு கடைசி வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

    ஏற்கெனவே ஆரம்பம் படம் தெலுங்கில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ajith's Veeram is going to be dubbed as Veerudokkade in Telugu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X