twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாளை ஆரம்பம் ரிலீஸ், நவம்பர் 5ம் தேதி வீரம் டீஸர்?

    By Siva
    |

    சென்னை: ஆரம்பம் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி வீரம் படத்தின் டீஸர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்க்க 'தல' ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆரம்பம் படத்திற்கு 'தளபதி' ரசிகர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

    இந்நிலையில் அஜீத் வீரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படத்தில் அஜீத்துடன் தமன்னா ஜோடி சேர்ந்துள்ளார்.

    டீஸர்

    டீஸர்

    வீரம் படத்தின் டீஸர் ரெடியாகிவிட்டதாம். இதையடுத்து டீஸரை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    பொங்கலுக்கு படம்

    பொங்கலுக்கு படம்

    சிறுத்தை சிவா இயக்கும் வீரம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

    தளபதியும் இருக்கிறார்

    தளபதியும் இருக்கிறார்

    பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. இளையதளபதி விஜய்யின் ஜில்லாவும் ரிலீஸ் ஆகிறது. ஜில்லா படத்தை ஆர்.பி. சௌத்ரி தயாரித்துள்ளார்.

    டபுள் ட்ரீட்

    டபுள் ட்ரீட்

    இந்த பொங்கல் பண்டிகை தல, தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பண்டிகை. சினிமா ரசிகர்களுக்கு இந்த பொங்கலுக்கு வீரம், ஜில்லா என்று டபுள் ட்ரீட் தான்.

    English summary
    While Ajith's Aarambam is getting released on october 31st, Veeram teaser might be released on november 5.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X