இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் இல்லை- தமிழன் நெஞ்சன் நிமிர்த்தும் 'வீரத்தமிழன்" பாடல்!

By Super Admin

பொங்கல் வாழ்த்துகளில் துவங்கி, தமிழகம் சந்தித்து வரும் பல சவால்களின் பதிவாக ஒரு பாடல் இணையதளத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு, தமிழர் உணர்வு, பண்பாடு ஆகியவையை ஆதரித்து இசை அமைப்பாளர் குரு கல்யாண் 'வீரத்தமிழன்' என்ற இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.

இப்பாடலை எழுதியவர் இயக்குநர் அழகப்பன்.சி. இசையால் தமிழும், தமிழால் இசையும் உயர்ந்து நிற்கும் இந்த பாடல் தமிழர்களை நிச்சயம் கவரும். நீங்களே வீடியோவை பாருங்களேன்...

Read more about: jallikattu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X