»   »  தமிழனின் நெஞ்சை நிமிர்த்தும் 'வீரத்தமிழன்" பாடல்!

தமிழனின் நெஞ்சை நிமிர்த்தும் 'வீரத்தமிழன்" பாடல்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் இல்லை, தமிழனின் நெஞ்சை நிமிர்த்தும் 'வீரத்தமிழன்" பாடல்!

பொங்கல் வாழ்த்துகளில் துவங்கி, தமிழகம் சந்தித்து வரும் பல சவால்களின் பதிவாக ஒரு பாடல் இணையதளத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

ஜல்லிக்கட்டு, தமிழர் உணர்வு, பண்பாடு ஆகியவையை ஆதரித்து இசை அமைப்பாளர் குரு கல்யாண் 'வீரத்தமிழன்' என்ற இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.

இப்பாடலை எழுதியவர் இயக்குநர் அழகப்பன்.சி. இசையால் தமிழும், தமிழால் இசையும் உயர்ந்து நிற்கும் இந்த பாடல் தமிழர்களை நிச்சயம் கவரும். நீங்களே வீடியோவை பாருங்களேன்...

English summary
'VeeraThamizhan' Song Symbolize the Tamil Culture and Ethics.
Please Wait while comments are loading...