»   »  வீதிக்கு வந்து போராடு!

வீதிக்கு வந்து போராடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு தமிழ் நாடே போர்க்களமாகத்தான் இருக்கிறது. மக்கள் வேலைகளை விட்டுவிட்டு வீதிக்கு வந்துவிட்டனர். ஜல்லிக்கட்டு, விவசாயம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அரசுகள் மக்களை வஞ்சிக்கின்றன.

Veethikku Vanthu Poradu

வேறு வழியின்றி மக்கள் வீதிக்கு வருகிறார்கள். ஆனால் மொத்தமாக வருகிறார்களா என்றால்... அதுதான் இல்லை. பிரிந்து பிரிந்து போராட, அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

Veethikku Vanthu Poradu

இந்த நிலையைப் பிரதிபலிக்கும் படமாக உருவாகிறது 'வீதிக்கு வந்து போராடு' திரைப்படம்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி வைத்தியநாதன் இயக்குகிறார். வி.பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு வி. முரளி ஸ்ரீதர், இசை வசந்தராஜ் சிங்காரம். எடிட்டிங் ராஜ் - வேல் வசனம் பாடல்கள் கார்த்திகேயன் ஜெ. இணைத் தயாரிப்பு சக்தி சரவணன்.

Read more about: kollywood tamil cinema
English summary
Veethikku Vanthu Poradu is a new movie based on public protests

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil